தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி,
(03-01-2025) நேற்று,
திருப்பத்தூர் மாவட்ட மாணவரணி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை நிலையச் செயலகத்தில் கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.!
இக்கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட மாணவரணி நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.