செங்கல்பட்டு மாணவி யோகாவில் உலக சாதனை ل

தஞ்சை பாரத் கல்லுாரி வளாகத்தில், ஸ்டார் குளோபல் இன்டர்நேஷ னல் சார்பில், அல்டிமேட் உலக சாதனையாளருக் கான கராத்தே மற்றும் சிலம்ப போட்டி, மே 11ம் தேதி நடந்தது.

இந்தப் போட்டியில் தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி,செங்கல் பட்டு உட்பட ஒன்பது மாவட்டங்களை சேர்ந்த, 300க்கும் அதிகமான கராத்தே மாணவ – மாண வியர் பங்கேற்றனர்.

இதில், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த விஜய் வித்யாஷ்ரம் பள்ளி மாணவி எஸ்.தீக்ஷிதா , தனிநபர் பிரிவில் பங்கேற்றார். பிரிவில் சக்ராசனம் செய்து கொண்டே வயிற்றில் மீன் கிண்ணத்தை 4.30 நிமிடம் தொடர்ந்து சுமந்து, உலக சாதனை செய்துள்ளார்.

AMBAM & KTE OD Records
யோகாவில் உலக சாதனை படைத்து அசத்திய செங்கல்பட்டு விஜய் வித்யாஷ்ரம் பள்ளியை சேர்ந்த ஏழு வயது கராத்தே மாணவி தீஷிதா.

சிறுமியின் சாதனைக்கு குவிந்து வருகிறது. சாதனைக்கு உதவியாக, அவரது தந்தை சரவணன் இருந்தார். இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது . சாதனைக்கு வயது தடை இல்லை என, மாணவி , தீக்ஷிதா நிரூபித்துள்ளார்.

Comments (0)
Add Comment