SICA | தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கம்

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் (SICA) 2026–2029 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு விழா இன்று (01.11.2026) சிறப்பாக நடைபெற்றது.

மாண்புமிகு அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், FEFSI மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட அனைத்து சங்கங்களின் நிர்வாகிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

#SICA @CMOTamilnadu @imrajmohan @TNDIPRNEWS

Comments (0)
Add Comment