தி வில்லேஜ். விமர்சனம்

அமேசான் ப்ரைமில் வெளிவந்துள்ள வெப் தொடர் தி வில்லேஜ். விமர்சனம் பார்க்கலாம் வாங்க

மிலந் ராவ் இயக்கத்தில் உருவான இந்த வெப் தொடரில் ஆர்யா ஹீரோவாக நடித்துள்ளார்

தி வில்லேஜ் திரைவிமர்சனம் | The Village Web Series Review

கதைக்களம்
மருத்துவராக இருக்கும் ஆர்யா தனது குடும்பத்துடன் நாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு வருகிறார். அப்போது கட்டியல் என்ற கிராமத்தில் கார் பிரேக் டவுன் ஆகிறது.அங்கு தான் திருப்பம்

இதன்பின் தனது மனைவி மற்றும் குழந்தையை காரில் இருக்க சொல்லிவிட்டு ஊருக்குள் சென்று யாரையாவது உதவிக்கு அழைக்க செல்கிறார் ஆர்யா.அங்கு நடக்கும் சம்பவங்கள் பயங்கரம்

திரும்பி வந்து பார்க்கும்போது ஆர்யாவின் மனைவி, குழந்தை மற்றும் காரையும் காணவில்லை. இதன்பின் என்ன நடந்தது? இதற்கெல்லம் காரணம் என்ன என்பதே தி வில்லேஜ் வெப் தொடரின் கதை.
ஆர்யா கண்டு பிடித்து குடும்பம் மகள் உடன் இணைந்தாரா இல்லையா

முதல் எபிசோட் நம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாக அமைத்திருந்தார் இயக்குனர்.

ஆனால், அதை அடுத்தடுத்து எபிசோடில் கொண்டு சென்று அற்புதமான படைப்பை தந்துள்ளார் அதுவும் அந்த 5வது எபிசோட் பட்டைய கிளப்பிவிட்டது.

மீண்டும் விறுவிறுப்பு பஞ்சமில்லாமல் சென்ற 5வது எபிசோட் நம்மை வியப்பில் ஆழ்த்தினாலும், 6வது எபிசோடில் எதிர் பார்ப்பது அவசியம்

நல்ல கதைக்களம் இந்த வெப் தொடர் வேற லெவலில் வந்து உள்ளது
இதில் நடித்த நடிகர் கள்

. குறிப்பாக ஆடுகளம் நரேனின் மகளாக நடித்திருவரின் நடிப்பு பாராட்டுக்குரியது. இந்த வெப் தொடரின் மிகபெரிய வெற்றி திரைக்கதை தான்

இந்த வெப் தொடரின் மொத்த ரன் டைம் மட்டுமே 4 மணி நேரம் 15 நிமிடம் ஆகும். 2,3,4 மற்றும் 6வது எபிசோட்கள் கண்டிப்பாக பார்க்க கூடிய ஒரு முக்கிய தமிழ் வெப் தொடராக தான் தி வில்லேஜ் அமைந்துள்ளது.

ஆர்யா நடிப்பில் அசத்தி உள்ளார் இயக்குனர் திரில்லர் காட்சியில் மிரளும் வண்ணம் படமாக எடுத்து உள்ளார் தமிழ் சினிமாவில் இது புதிய களம் பார்க்க வேண்டிய வெப் திகில் தொடர் தி வில்லேஜ்

Comments (0)
Add Comment