இயக்குநர் D.I. கபில் இயக்கி, நடித்துள்ள “LOVE PROJECT” லவ் ப்ராஜெக்ட் ”…
காதலுக்கு ஒரு புதிய மொழி " LOVE PROJECT " லவ் ப்ராஜெக்ட் விரைவில் திரையில்.
இளம் இயக்குநரும் நடிகருமான D.I. கபில், காதலை மையமாகக் கொண்டு உருவாகி வரும் "LOVE PROJECT" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் புதிய பயணத்தை தொடங்கியுள்ளார்.…