Browsing Category
செய்திகள்
“கே.பி.வை பாலா கொலிவுட்டில் கண்டெண்ட் டிரிவன் ஸ்டார் ஆகிறார்” – இயக்குநர் பாலாஜி சக்திவேல்
தமிழ் திரைப்பட உலகில் தனது புதுமையான கதையம்சங்களால் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியவர் இயக்குநர் பாலாஜி சக்திவேல். சினிமா இயக்கத்தில் சாதனை படைத்த அவர், தற்போது நடிகராக திகழ்ந்து, இயல்பான மற்றும் உண்மையான நடிப்பால் பாராட்டுகளை குவித்து…
ஹாலிவுட் குழுவுடன் இணையும் நேச்சுரல் ஸ்டார் நானியின் “தி பாரடைஸ்” படக்குழு !!
நேச்சுரல் ஸ்டார் நானி – இதுவரை தோன்றியிராத அதிரடி அவதாரத்தில்! ஸ்பார்க் ஆஃப் பாரடைஸ் – ஸ்ரீகாந்த் ஒடேலா, சுதாகர் சேருகூரி, எஸ்.எல்.வி. சினிமாஸ் – இணையும் “தி பாரடைஸ்” படம், ஹாலிவுட் குழுவுடன் இணைகிறது !!
நேச்சுரல் ஸ்டார் நானி, தனது…
பிட்ச் இட் ஆன் – நீங்களும் ஆகலாம் கலாம்! புதிய கண்டுபிடிப்புகளைத் தேடி வருகிறது.
நடிகர் பார்த்திபன் தொகுத்து வழங்கும், பிட்ச் இட் ஆன் - நீங்களும் ஆகலாம் கலாம்! கண்டுபிடிப்பாளர்களுக்கான புதுமையான நிகழ்ச்சி !!
தென்னிந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்புகளைக் கண்டறியும் "பிட்ச் இட் ஆன் - நீங்களும் ஆகலாம் கலாம்" என்ற புதிய…
லோகா: சாப்டர் ஒன் – சந்திரா திரை விமர்சனம்
கதை களம்
ஆரம்பத்தில் சந்த்ரா, ஒரு தீ விபத்தில் இருந்து தப்பிக்கிறார். எதிரிகள் அவரை கொலை செய்ய முயற்சி செய்ய அதில் இருந்து தப்பித்து பெங்களூர் போகிறார்
அங்கு தான் கதை களம்.
பெங்களூருவில் கேரளத்தைச் சேர்ந்த சன்னி, நைஜில், வேணு என்ற மூன்று…
GEMBRIO PICTURES தயாரிக்கும் “பாம்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!
GEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, “சில நேரங்களில் சில மனிதர்கள்” புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின்…
சிவண்ணா – வெங்கட் கோனங்கி (Venkat Konanki) – பவன் வடேயார் (Pavan Wadeyar) இணையும் புதிய…
KVN Productions மற்றும் Wadeyar Movies தயாரிப்பில், சிவண்ணா – வெங்கட் கோனங்கி (Venkat Konanki) – பவன் வடேயார் (Pavan Wadeyar) இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு, செப்டம்பர் 3 முதல் துவங்குகிறது !!
ஹாட்ரிக் வெற்றியைத் தந்துள்ள…
“லோகா” திரைப்படம் – இந்திய சினிமாவில் புதிய சரித்திரம் படைத்து வருகிறது
துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனத்தின், துணிச்சலான முயற்சியாக “லோகா” திரைப்படம் – இந்திய சினிமாவில் புதிய சரித்திரம் படைத்து வருகிறது
துல்கர் சல்மானின் Wayfarer Films தயாரிப்பில் வெளிவந்த “லோகா: சாப்டர் ஒன் - சந்திரா” உலகம்…
“YOLO” இசை வெளியீட்டு விழா
இயக்குநர் ஆர். கே. செல்வமணி இந்த விழாவிற்கு எதுவும் தெரியாமல் தான் வந்தேன். வந்த பிறகுதான் தெரிகிறது இது என் குடும்ப விழா என்று. ஹீரோ தேவ் எனக்குச் சின்ன வயதிலிருந்து தெரியும். அவரை எனக்கு பூர்ணேஷ் எனத்தான் தெரியும், படத்திற்காக தேவ் என…
ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக உருவாகி இருக்கும் ‘போலீஸ் போலீஸ்’ ஜியோஹாட்ஸ்டாரில்…
தற்போது வெளியாகி இருக்கும் புது புரோமோ வெளியீட்டு தேதியை அறிவிப்பதோடு, வழக்கறிஞர் லலிதாம்பிகா கதாபாத்திரத்தில் ஷபானா ஷாஜகானையும் அறிமுகப்படுத்துகிறது!
சென்னை, ஆகஸ்ட் 29, 2025: ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸாக உருவாகி இருக்கும் 'போலீஸ் போலீஸ்'…
டாக்டர் பிரசித்தா NR மற்றும் திரு. பாலாஜி திருமணம் சென்னை, ஆகஸ்ட் 29, 2025:
'முதல் மரியாதை' புகழ் நடிகர் தீபன் (எ) ராமச்சந்திரன் அவர்களின் மகளும், மறைந்த டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் மற்றும் திருமதி ஜானகி எம்.ஜி.ஆர். அவர்களின் பேத்தியுமான டாக்டர் பிரசித்தா NR அவர்களின் திருமணம், இன்று காலை சென்னை வடபழனியில் உள்ள…