மார்வல் மூவிமேக்ஸ் திரையரங்கை Red Giant Movies இணை தயாரிப்பாளர் திரு.M.செண்பகமூர்த்தி திறந்து வைத்தார்.
திருவள்ளூர். பெரியகுப்பம் என்னும் இடத்தில் திரைப்பட ரசிகர்களையும் பொதுமக்களையும் மகிழ்விக்கும் விதமாக முற்றிலும் குளிரூட்டப்பட்ட, உலகதரம் வாய்ந்த நவீன தொழில் நுட்ப தரத்தில் அமைக்கப்பட்டுள்ள மார்வல் மூவிமேக்ஸ் (Marvel Moviemax – Sree Thulasi Theatre) திரையரங்கை Red Giant Movies இணை தயாரிப்பாளர் திரு.M.செண்பகமூர்த்தி திறந்து வைத்தார்.
