புன்னகை இளவரசி என்று சொல்லப்படும் அந்த நடிகை சிரித்தால் ஆயிரம் முத்துக்கள் சிதறும்
அப்படி ஒரு பல்வரிசை அப்படி ஒரு முக அழகு முக வசீகரம் பார்த்தால் யாரும் மயங்கும் தோற்றம் இந்த நடிகை திரையில் வந்தால் போதும் ரசிகர்கள் விசில் அடித்துக் கொண்டாடுவார்கள்
இந்த நடிகையுடன் ஒரு நடிகர் அப்போதுதான் வளர்ந்து வரும் நடிகர் நடித்துக் கொண்டிருந்தார் அந்த நடிகருக்கு இந்த நடிகையின் மீது ஒரு கண் எப்படி நமது தேவையை தீர்த்துக் கொள்வது என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் அந்த நடிகர்
அந்தப் படத்தை இயக்கியவர் மாயாண்டி குடும்பத்தார் படத்தை இயக்கிய ராசு மதுரவன்
அந்த படத்தின் இயக்குனர்.
அது ஒரு குடும்ப படம் படம் படு லோக்கல் ஆக இருக்கும் கதாநாயகன் மனதில் ஒரு எண்ணம் எழுந்தது இயக்குனரிடம் சார் படம் ரொம்ப லோக்கலா இருக்கு நாம்ப ஒரு பாட்டை மட்டும் வெளிநாட்டில் அது மலேசியாவில் வைத்துக்கொள்ளலாமா என்று கேட்டார்
ராசு மதுரவன்
தயாரிப்பாளர் என்பவர் பட்ஜெட் பற்றாக்குறை என்று அந்த நடிகர்களிடம் விளக்கி சொன்னார் நான் இவ்வளவு பட்ஜெட் போட்டு தான் பணம் எடுத்துட்டு இருக்கேன் உங்களுக்கு இவ்வளவுதான் மார்க்கெட் நான் வெளிநாட்டில் போய் படம் எடுத்தால் என் கம்பெனி தாங்காது தயவுசெய்து மன்னித்துக் கொள்ளுங்கள் இங்கேயே சிறப்பாக முடித்துக் கொள்ள லாம் என்று சொன்னார்
இங்கே படப்பிடிப்பு நடந்தால் அவரது மனைவி அல்லது தம்பி என்று யாராவது ஒருவர் படப்பிடிப்பிற்குள் வந்து அமர்ந்து கொள்கிறார்கள் எப்படியாவது குடும்பத்தில்
இந்த செய்தி போய்விடும் என்று பயந்து போன நடிகர் யோசித்துப் பார்த்தார்
எப்படியாவது அந்த புன்னகை அரிசியுடன் ஆட்டம் போட வேண்டும் என்பது ஒரு நீண்ட நாள் கனவாக இருந்தது
அவரது மனதில் அந்த எண்ணம் மேலோங்கி கொண்டே இருந்தது யோசித்துப் பார்த்தவர் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான ராசுமதுரவன் இடம் சென்று
சார் மலேசியா போய் ஆக வேண்டும் அங்கே எப்படி யாவது ஒரு பாடல் எடுக்க வேண்டும் அப்போதுதான் படம் சிறப்பாக இருக்கும் வேண்டுமென்றால் மலேசியா போய் படமாக்குவதற்கு எவ்வளவு செலவாகிறதோ அதை என் சம்பளத்தில் பிடித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார் தயாரிப்பாளரும் இயக்குனருமான ராசு மதுரவனுக்கு அப்படி என்றால் ஓகே எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை நீங்கள் சொல்லுங்கள் எப்போது போகலாம் என்று கேட்டார்
நாளை ஒரு நாள் அங்கே சூட் நடப்பது போல ஏற்பாடு செய்யுங்கள்
புன்னகை இளவரசியிடம் சொல்லிவிடுங்கள் பிறகு கால்ஷீட் இல்லை என்று சொல்லிவிட போகிறார் என்று சொல்லி எப்படியாவது ஓகே ஆகிவிட்டது என்ற சந்தோசத்தில் இருந்தார் அந்த நடிகர்
மலேசியா போனது அந்த படக்குழு அங்கே சென்று மூன்று நாள் அந்த படத்தின் பாடல் காட்சியை படமாக்கினார்கள் பாடல் காட்சி முடிவடைந்து பேக்கப் ஆகும் சமயம் புன்னகை அரசியுடன் இந்த நடிகருக்கு பேசக்கூடிய சந்தர்ப்பம் அமைந்தது அப்போது நடிகை இடம் காபி சாப்பிட போலாமா என்று கேட்டார் அதற்கு இந்த நடிகை ஒன்றும் தெரியாதவர் போல நாம் ஏன் காபி சாப்பிட போக வேண்டும் சொன்னால் இங்கே கொண்டு வந்து கொடுப்பார்களே என்று கேட்டார் நான் சொன்னது அந்த காப்பி என்று சொன்னார் அந்த நடிகை விடாப்படியாக நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று புரியவில்லை தெளிவாக சொல்லுங்கள் என்று சொன்னார்
ஏனென்றால் புன்னகை அரசி பல ஜாபாவான்ங்களிடம் பல வித்தைகளை கற்றவர் அதனால் இந்த நடிகர் எதற்கு அடி போடுகிறார் இங்கிருந்து பேசுகிறார் என்பதெல்லாம் அவர்கள் தெரியும் புன்னகைத்துக் கொண்டு என்ன விபரமாக சொல்லுங்கள் என்றார்
அந்த நடிகர் எழுந்து கொண்டே வளைந்து கொண்டே உங்கள் மீது எனக்கு நீண்ட நாளாக விருப்பம் அதைத்தான் காபி சாப்பிட போகலாமா என்று நாசுக்காக கேட்டேன் என்று டமால் என்று போட்டு உடைத்தார்
அந்த நடிகை சிறிது நேரம் மௌனமாக அமர்ந்திருந்தார் உங்களைப்பற்றி ஊருக்குள்ளே நல்ல விதமாக பேசுகிறார்கள் நீங்கள் இப்படி வந்து என்னிடம் கேட்பது ஆச்சரியமாக இருக்கிறது நான் அந்த அளவுக்கு நன்றாக இருக்கிறேனா என்று திருப்பி கேட்டார்
உங்கள் அழகு பற்றி ஊரே சொல்கிறது நான் என்ன சொல்வது உங்கள் அழகை ஒரு வரியில் சொல்ல முடியாது முழு நிலவாக காட்சி தருகிறீர்கள் என்று அந்த நடிகர் மேலும் மேலும் வலிய தொடங்கினார்
அந்த நடிகை ஒரு முடிவுக்கு வந்தவராக சரி நாளை சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு எழ ஆரம்பித்தார் அப்பொழுது அந்த நடிகர் நாளை நாம் சென்னை சென்று விடுவோம் அங்கே சென்றால் காரியம் நடக்காது எனக்கு இன்று நாளை காலையில் பிளைட் இன்று இரவு என் தேவையை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும் என்று கெஞ்சாத குறையாக சொன்னார்
அந்த நடிகை அப்படி என்றால் சில கண்டிஷன்கள் போட்டார் அந்த கண்டிஷன்ல கேட்ட நடிகர் நான் இங்கு காசோலை கொண்டு வரவில்லை சென்னை வந்தவுடன் உங்களுக்கு கொடுத்து விடுகிறேன் என் வாக்கு தவறாது என்று சொன்னார்
சரி உங்களை நம்புகிறேன் உங்கள் வாக்கு வேதவாக்காக இருக்கட்டும் என்று அன்று இரவு அந்த நடிகரின் தேவையை பூர்த்தி செய்தார் நடிகை
எல்லாம் நல்லபடியாக நடந்தது சென்னை வந்தது படக்குழு இங்கு வந்து இருவரும் ஒருவருக்கொருவர்
தெரியாது போல முகம் கொடுத்து கூட பேசாமல் எப்பொழுதும் போல நடந்து கொண்டார்கள்
அடுத்த நாள் காலையில் நடிகர் வேறு ஒரு படப்பிடிப்புக்கு சென்று விட்டார் இப்பொழுது புன்னகை இளவரசியின் மேனேஜர் அந்த நடிகர் அலுவலகத்திற்கு போகிறார் அங்கு சென்று அந்த நடிகரின் மேனேஜரிடம் புன்னகை இளவரசி ஒரு செக்கு வாங்கிட்டு வர சொன்னார் என்று பணத்தின் தொகையை சொல்கிறார் நடிகரின் மேனேஜர் புரிந்துகொண்டு நடிகர என்னிடம் சொல்லிவிட்டார் வாங்க தருகிறேன் என்று அழைத்து சென்று செக் எழுதிக் கொண்டிருக்கும் பொழுது அப்பொழுதுதான் விதி விளையாடுகிறது
எதேச்சையாக நடிகரின் மனைவி அங்கு வந்து விடுகிறார் மேனேஜர் எவ்வளவு மறைக்க பார்க்கிறார்
முடியவில்லை செக் எழுதிவிட்டார் நடிகரின் மனைவி எதற்கு இந்த செக்கு யார் இவர் என்று கேட்கிறார் மேனேஜர் ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்று மறுக்கிறார் இருந்தாலும் மனைவி விடுவதாக இல்லை எதற்கு நடிகர் வெறும் சிக்கல் கையெழுத்து போட்டுவிட்டு போயிருக்கிறார் அதை நீங்கள் கொடுக்கிறீர்கள் என்ன நடந்தது ஏன் இவ்வளவு தொகை என்று கேட்கிறார்
மேனேஜர் எவ்வளவோ மறைக்க முயன்றும் முடியவில்லை செக் வாங்கிக்கொண்டு புன்னகை இளவரசியின் மேனேஜர் சென்று விடுகிறார்
இதற்குப் பிறகு படப்பிடிப்பு முடிந்து அந்த நடிகர் வீட்டுக்கு வருகிறார் வந்ததும் மனைவி கேட்கிறார் அந்த மேனேஜர் புன்னகை இளவரசியின் மேனேஜர் தானே நீங்கள் ஏன் அவருக்கு இவ்வளவு பணம் தருகிறீர்கள் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று கர்ஜித்தார்
பயந்து போன நடிகர் வியர்த்து போகிறார் பதில் சொல்ல முடியாமல் தடுமாறுகிறார் ஒரு காபி சாப்பிட்டதற்கு இவ்வளவு பணமா என்று சொன்னால் நடிகை அடித்து விடுவார் என்ன சொல்வது என்று தெரியாமல் வேறு ஏது வார்த்தைகளை போட்டு திசை திருப்புகிறார் ஆனால் நடிகரின் மனைவி விடவே இல்லை அன்று நாள் முழுதும் அடுத்த நாள் முழுவதும் இதைக் கேட்டுக் கொண்டே இருக்கிறார் நடிகருக்கு டென்ஷன் ஆகிறது என்ன செய்வது என்றே புரியவில்லை வீட்டுக்கு வராமல் வெளியே நண்பரின் அலுவலகத்தில் தங்கி மது அருந்துகிறார் போதையில் நண்பரிடம் எல்லாவற்றையும் உளருகிறார் அருகில் ஒரு ஆபீஸ் பாய் இருப்பது தெரியாமலே விஷயம் வெளியே கசிகிறது
அந்த சமயம் பார்த்து நடிகரின் மனைவி நண்பரின் அலுவலகத்திற்கு போன் செய்கிறார் போனை எடுத்தவர் அந்த ஆபீஸ் பாய் ஆபீஸ் பாயிடம் அந்த நடிகர் அங்கு இருக்கிறாரா என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று கேட்க போதையில் சோபாவில் மயங்கி கிடக்கிறார் என்று சொல்ல என்ன பேசினார்கள் என்று கேட்கிறார் அந்த ஆபீஸ் பாய்ஸ் சிறுவன் என்பதால் நடந்ததை அப்படியே உளறுகிறார்
அவ்வளவுதான் நடிகரின் மனைவிக்கு வந்ததே கோபம் டிரைவரை அழைத்துக் கொண்டு கார் எடுத்துக் கொண்டு வந்து நடிகரை கொத்தாக அள்ளி தூக்கிக்கொண்டு
கைத்தாங்களாக வீட்டுக்குள் கூட்டி வருகிறார் அதன் பிறகு நடந்ததெல்லாம் மிகப்பெரிய கதை ஒரு குடும்பம் தள்ளாடிப் போனது நடிகையின் வாழ்க்கை சந்தோசமாக இருந்தது ஆனால் நடிகரின் வாழ்க்கை பரிதாபமாக போனது இரண்டு குழந்தைகளுடன் தன் அம்மா வீட்டுக்கு சென்ற நடிகை திரும்பவே இல்லை இது போன்ற பல நடிகர் நடிகைகள் வாழ்க்கையில் சம்பவங்கள் நடந்திருக்கிறது அதில் ஒரு பகுதி மட்டும் தான் நாம் இப்போது பார்த்திருக்கிறோம் கண்ணதாசன் சொன்னதைப் போல எத்தனை கிண்ணத்தில் இட்டாலும் மது அத்தனையும் சுவை ஒன்றாகும் சித்திரை கிண்ணத்தில் பேதம் இல்லை உன் சிந்தையில் தான் பேதமடா என்று பாடி இருப்பார் அதுபோல மனிதர்கள் மனதை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டால் அலைபாயாமல் வைத்துக் கொண்டால் பிற பெண்கள் இடம் காமன் போல் இல்லாமல் தோழன் போல இருந்து கொண்டாள் வாழ்க்கையிலும் சங்கடங்களும் சலிப்புகளும் பிரிவுகளும் வராது என்பதற்கு இந்த நடிகரின் கதை ஒரு உதாரணம்
இப்படி ஒரு செய்தி அன்று படமாக்கப்பட்ட பொழுது முன்னணி வார பத்திரிக்கையான நாலு எழுத்து பத்திரிகையில் கிசுகிசுவாக வெளியிட்டு இருந்தார்கள் அந்த பத்திரிகை சொல்வது உண்மைதானா என்பது அவர்களுக்கு தான் வெளிச்சம்
