வெகுளி முதல்பார்வை உங்கள் பார்வைக்கு.

தமிழ்த்திரைக்கூடம் தயாரிப்பில்.. வேதா பிலிம்ஸ் இணைத்தயாரிப்பில்..

அகடம், நாகேஷ் திரையரங்கம் திரைப்படங்களின் இயக்குநர் இசாக் இயக்கத்தில்..

பாய்ஸ் மணிகண்டன், டேனி, சாப்ளின் பாலு, பூவையார், இமான் அண்ணாச்சி, சேரன்ராஜ், திவ்யா நாயர், சர்மிரவி, ரென், ஈரோடு சரவணன் மற்றும் பலரது நடிப்பில்..

“அரணம்” திரைப்படத்தைத் தொடர்ந்து அடியேன் கதைநாயகனாக களம் காணும் “வெகுளி”.

இந்த சஸ்பென்ஸ் கிரைம் த்ரில்லர்
நிச்சயம் உங்களை ஈர்க்கும்.

திரைப்படத்தின் முதல்பார்வையை வெளியிட்ட நடிகர்கள் சசிகுமார், நட்டி, ஆரி, காளிவெங்கட், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆசனா சர்வேதி மற்றும் வேதிகா ஆகியோருக்கு எம் அகமார்ந்த நன்றி.

நல்லன நடக்கும்.

அன்பிற்கு நன்றி.

பிரியமுடன்..
பிரியன்..

மக்கள் தொடர்பாளர்
வின்சென்ட்