தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் தேர்தலில் வெற்றி வாகை சூடிய அனைவரையும் கிளாசிக் சினிமா வாழ்த்துகிறது
தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் தேர்தலில்,
வெற்றி வாகை சூடிய அனைவரையும் கிளாசிக் சினிமா வாழ்த்துகிறது 🌷
தலைவர் பா. யுவராஜ்
செயலாளர் என்.விஜயமுரளி
பொருளாளர் வி.கே.சுந்தர்
துணை தலைவர்கள்
, புவனேந்திரன் , எஸ். சதீஷ் குமார்
தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்🌸
போட்டியின்றி இனை செயளாலர்களாக G. பாலன், உதயா தேர்ந்தெடுக்கப்பட்ட
இருவருக்கும் வாழ்த்துக்கள்🌸
செயற்குழு உறுப்பினர்களாக
கிளாமர் சத்யா
சதீஷ்வரன்
வேலு
பரணி
மதுரை செல்வம்
நிகில் முருகன்
மதி ஒளி குமார்
நித்தீஷ் ஸ்ரீராம்
ராமானுஜம்
ஆகியோர் தேர்வாகி உள்ளனர் இவர்கள் எல்லோருக்கும் மனம் கனிந்த வாழ்த்துக்கள்🌸
வெற்றி பெற்ற அனைத்து புதிய பொறுப்பாளர்களுக்கும் நல்வாழ்த்துகள்..
மனம் கனிந்த வாழ்த்துக்கள் 🌸🌷
