தமிழ்நாடு முதலமைச்சர் திரு சி.ஜோசப் விஜய் அவர்களை நடிகர் சிவகார்த்திகேயன் ர்தலில் வெற்றி பெற்றதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு சி.ஜோசப் விஜய் அவர்களை நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் இன்று அவர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து தேர்தலில் வெற்றி பெற்றதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.