மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படம் இன்ஸ்பெக்டர் சூர்யா பேச்சுலர் பார்ட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு விழா நடைபெற்றது.
வி.கே.வி. பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் டாக்டர் வடிவேலன் பி.ஜே. மற்றும் விமல்ராஜ் சிவசாமி இருவரும் இணைந்து தயாரிக்கும் புதிய படம் “இன்ஸ்பெக்டர் சூர்யா பேச்சுலர் பார்ட்டி”
இந்த படத்தில் ஏ.ஆர்.சுரேஷ் பாபு கதாநாயகனாக நடிக்க, மேலும் எம்.சதீஷ்குமார், சோனியா தாஸ், நிஷா, ‘நன்னாரி’ வினோத், தீபா சங்கர், அசோக் பாண்டியன், ‘திருப்பாச்சி’ பெஞ்சமின்,’மீசை’ ராஜேந்திரன், பிர்லா போஸ், ‘மஸ்காரா’ அஸ்மிதா, ஜெயந்திமாலா, மணிமேகலை, செ.ரா. ராஜேஷ் உட்பட பல நடித்துள்ளனர்
இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஏ.ஆர்.சுரேஷ்பாபு. ஜெயக்குமார் தங்கவேல் ஒளிப்பதிவு செய்ய, புவனேஸ் படத்தொகுப்பை கவனிக்கிறார்.
‘அசால்ட்’ மதுர சண்டை பயிற்சி அளிக்க, சந்தோஷ்.கே இசையமைக்கிறார். பாடல்களை கவிஞர் சினேகன், ஏ. ஆர். சுரேஷ்பாபு, பூவரசன், எம். சதீஷ்குமார் நால்வரும் எழுதியுள்ளனர். கலை இயக்கம் – செல்வராஜ்

திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும்,, பாண்டிச்சேரியிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
இந்த படத்தின் முதல் பார்வை இன்று வெளியாகி உள்ளது. இசை மட்டும் டிரைலர் விழா விரைவில் நடைபெற உள்ளது.
இந்த விழாவில் …
நெய்வேலி பாஸ்கர் குமார், சேட்டு, அவர்கள்
வரவேற்பு உரை ஆற்றினார்.
நன்னாரி வினோத்
அவர்கள் பேசும் பொழுது…
இனிய மதிய வேளையில் வணக்கம்
பர்ஸ்ட் லுக் வெளியிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது
வடிவேலன் சார் சிவகுமார் சார் நன்றி
கிரவுண்ட் பண்டில்எடுத்தோம்
படம் இப்பொழுது வடிவேலு சார் வந்த பிறகு பெரிய பட்ஜெட் படமாக ஆகிவிட்டது என் முடியை நரைமுடி ஆக்கிவிட்டார் ஒப்பனையாளர் பாபு.
இந்த படத்தின் மேனேஜராகவும் நடிகராகவும் என்னை ஆக்கிய இயக்குனர் சுரேஷ் பாபுவுக்கு நன்றி என்றார்.
சதீஷ் குமார்
பாடல் ஆசிரியர்
பேசும் பொழுது…
என் நண்பன் சுரேஷ் குமார் வாய்ப்பு கொடுத்தார்.
அவருக்கு நன்றி என்றார்.
நடிகர் சிங்க ராஜ்
திருவண்ணாமலை
மில் படபிடிப்பு நடத்தினோம் கடினமான உழைப்பு இந்த படக்குழு எல்லோரும் உழைத்திருக்கிறோம் நல்ல முறையில் லாபம் வரும்
நான்கு நாள் ஷீட்டிங்கில் இருந்தேன்
சாப்பிட சொல்லி அனுப்பி வைத்தார்
நன்றி!
லயன் ஏ நட்ராஜ்
பேசும் போது
என்னிடம்
சின்ன உதவி கேட்டார்
பத்து நாட்கள் நடைபெறும் என்று அறிவித்தார்
தீடிரென பிரமாண்டமான முறையில்
படம் உருவாகி உள்ளது
நெய்வேலி பாஸ்கர் பேசும் போது
வடிவேலு அண்ணன் சிவசாமி அண்ணன் நன்றி என்னால் முடிந்த அளவு நடித்துள்ளேன் எடிட்டர் எல்லொரும் நன்றாக இருக்கிறது என்று பேசிக்கொள்கிறார்கள்.
சன்டை பயிற்சி
அசால்ட் மதுரை
ஒரு ஃபைட்க்கு கூப்பிட்டார் அத பார்த்து விட்டு
200கார் கொடுத்தார்
கண்ணாடி உடைக்க சொன்னார்
சி எம் கூட பண்ணி இருக்கேன்
பல வருடம் போராடி நான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன் எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குனர் சுரேஷ்பாபுவிற்கு நன்றி கடன் பெற்று இருக்கிறேன் படம் நன்றாக வந்துள்ளது நிச்சயம் வெற்றி அடையும் என்றார்
:கூல் சுரேஷ்க்கு வாய்ப்பு கொடுங்கள் மீடியா மனது வைங்க
அவர் எல்லா படத்துக்கும் பிரமோஷனுக்கு வருகிறார்.
நாயகி
சோனியா தாஸ் பேசும் போது ..
என் பெயர் சோனியா எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கு நன்றி சப்போட் பண்ணுங்க
இசையமைப்பாளர்
சந்தோஷ் …
சின்ன பட்ஜெட் பெரிய பட்ஜெட் ஆனது
பூவரசன் நல்லா எழுதி இருக்கிறார்
பாடல் நன்றாக வந்துள்ளது.
கள்ள குறிச்சி ஜெயராம் ….
போலீஸ் அதிகாரி நடிச்சிருக்கேன்
தலைவர் சிவசாமி
வடிவேலு அண்ணன் தான் காரணம் வேடிக்கை பார்க்க வந்த நடிகன் ஆகிவிட்டேன்
பாண்டி சேரி முத்து
பேசும் பொழுது…
எனக்கு முதல் மேடை முதல் வாய்ப்பு வாய்ப்பு தந்து சுரேஷ் பாபு நன்றி! பச்சை அம்மன், அண்ணாமலை யார், வெற்றி தருவார்கள்
பாடலாசிரியர்
பூவரசன்
மக்கள் ராஜ்யம் சிவசாமி சார்
வடிவேலு சார்க்கு நன்றி
நாயகன் இயக்குனர் சுரேஷ் பாபு பேசும் பொழுது…
சின்ன படமாக இருந்தாலும் ஊக்குவிப்பு வந்தீர்கள் நன்றி
வீடியோ நினைத்தால் எந்த படத்தையும் பெரிய படமாக ஆக்கி விடலாம்
நான்
கிணறு வேலை செய்யும் குடும்பத்தில் இருந்து வந்தவன் நான் …
கிணத்து வேலையில் ஆபத்து உள்ளது
நாங்கள் நாடோடி மாதிரி
மாட்டுகொட்டகை சாப்பிட்டு இருக்கோம்
பத்தாம் வகுப்பு படிச்ச முதல் ஆள் நான் தான்
அம்மா கொடுத்த ஊக்கம்
அடங்கா பசங்க படத்தில் நடிச்சேன்
ஷார்ட் பிலிம் எடுத்தேன்
அது கேரளாவில் முதல் பரிசு வென்றது.
இரண்டாவது ஷார்ட் பிலிம் அதுவும் பரிசு வென்றது.
அந்த ஊக்கம்தான் என்னை படம் எடுக்க தூண்டியது என் நண்பன் நன்னாரி வினோத்
என் உயிர் நண்பன் எப்போதும் என்னோடு துணையாக இருப்பார்.
என்னைப் பற்றி நிறைய பேர் நெகட்டிவ்வாக பேசினார்கள் இவனெல்லாம் படம் எடுக்க போகிறானா என்று
நெகட்டிவ் தான் என்னை மேல கொண்டு வந்தது
நன்னாரி தான் காரணம்
ஷார்ட் பிலிம் மூலம் இயக்குனர் ஆனேன் பிஞ்சு மனசில் முதல் பரிசு வாங்கினோம்
: இது குடி சம்பந்தப்பட்ட படம்
ஒரு மாற்றம் வரும்
இந்த படத்தைப் பார்த்த
எடிட்டர் பீர் குடிப்பதை நிறுத்தினார்.
அதுவே இந்த படத்துக்கு கிடைத்த முதல் வெற்றி என்று நினைக்கிறோம்.
இந்த படத்தை பார்த்துவிட்டு குடியை நிறுத்தி விட்டேன் என்று சொன்னால் அவர்களுக்கு மேடையில் 100 பேருக்கு பரிசு கொடுக்க உள்ளோம்.
இன்று தன்னம்பிக்கோடு பேசினார்.
சமுக சேவகர்
சிவசாமி
இணை தயாரிப்பாளர்
பேசும் பொழுது
களத்தில் பார்த்த விஷயம்
நிறைய கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறார் கள்
இரண்டு லட்சம் கொடுத்தேன்
என்றார்.
இப்போது படம் பிரமாண்டமாக வந்திருக்கிறது என்றார்
இணை தயாரிப்பாளர் சிவசாமி அவர்கள்,
தயாரிப்பாளர் வடிவேலு அவர்கள்
பேசியது ஹைலைட்டாக இருந்தது.
சிங்கம் சூர்யா
கெட்டப்பில் வந்த கூல் சுரேஷ் பேசும்பொழுது.
சிவசாமி சார்
மனசில் உள்ள கஷ்டப்பட்டு
தம் பிடிச்சு பேசி னார்
இயக்குனர் ரங்காவுக்கு நன்றி
இவ்வளவு கூட்டத்தை பார்க்கும் பொழுது
ஆடியோ ரீலீஸ் நேரு ஸ்டேடியத்தில் வைக்கவேண்டும்
அசால்ட் மதுரை
சுறுசுறுப்பு நன்றாக தெரிந்தது
மிஷ்கின் ,ரஞ்சித், வெற்றி மாறன்
இவர்கள் பணத்தின் குடும்ப வசனத்தை வருவார்களா
கோடி கணக்கில் பணம் இருந்தால் பிரமோசனுக்கு வருவார்கள்
ஐந்து கேரவன்
வேண்டும் இவர்கள் பிரமோசனுக்கு வந்தால், நான் இப்போது
இன்ஸ்பெக்டர் வேடத்தில் வந்துள்ளேன்
இந்த படம் இன்ஸ்பெக்டர் கதை என்பதால் ஆனால்
மிஷ்கின்
பண்ணீர சோடா பெருமை பேசுவார்
நாயகி முட்டி போட்டு நடித்திருக்கிறார்.
எனக்கு எப்போதும்
சினிமாதான் பேச்சு சினிமா தான் மூச்சு
: பச்சை அம்மன் கையில் தொட வேண்டும் என்பதற்காக விரதம் இருந்து வந்துள்ளேன்
நேற்று முதல் சாப்பிடவில்லை எனக்கு இப்பொழுது பசிக்கிறது.
அவ்வளவு ஈடுபடோடு இருக்கிறேன் ஏனென்றால் இந்த படம் ஜெயிக்க வேண்டும்.: குடிக்க கூடாது என்று படம்
எடுத்துள்ளார்கள்
நல்ல முயற்சி
விஜய் சார்ஆட்சியில் போதை இல்லை
பாட்டிலுக்கு பத்து
ரூபா அதிகம் வாங்குகிறார்கள் என்று சொல்கிறீர்களே
சிலிண்டர் ஐம்பது
ரூபா வாங்குகிறார்களே அதைப் பற்றி கேட்பீர்களா ?
தாவெக ஆட்சியை கவிழ்க்க முடியாது
விஜய் சார் அவ்வளவு நேர்மையாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்.என்றார்.
நாயகி சோனியாதாஸ்க்கு ஸ்கூல் சுரேஷ் பொன்னாடை போர்த்தினார்.
பச்சையம்மன் படத்தை வைத்து படத்தின் பர்ஸ்ட் போஸ்டர் வெளியிட்டார்கள்.
அண்ணாமலையரும் ,பச்சையம்மன் இந்த படத்தை நிச்சயம் வெற்றி படமாக்குவார்கள் என்று பட குழுவுக்கு வந்த அனைவரும் பேசினார்கள்.
விழாவின் தொடக்கத்தில் மக்கள் தொடர்பாளர் பாலன் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.
விழாவில் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
மக்கள் தொடர்பாளர்கள்
திரு. பாலன் அவர்கள்
திரு. ஹரி அவர்கள்
விழாவை சிறப்பாக நடத்தி அனைவரையும் வரவேற்றார்கள்.
இந்த படம் நிச்சயம் வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் வாழ்த்துக்களுடன் கிளாசிக் சினிமா💐
