என் இசை பயணம் சாம் சி. எஸ்.

இசையமைப்பாளர் Sam C.S. தனது பிறந்தநாளை பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்களுடன் இணைந்து ஒரு சிறப்பு பிரியாணி விருந்து மற்றும் கேக் வெட்டி கொண்டாடினார்.பிறந்தநாள் கொண்டாட்டம்பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்குச் சிறப்பு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.விழாவில் அவர் தனது பாடல்களைப் பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.இசைப் பயணம்’அம்புலி’ முதல் ‘ஹபிபி’ வரை பல மொழிகளில் 110-க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்துள்ளார்.ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் இவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

விழாவில் என்னப்பன் அல்லவா என்ற பாடலை பாடி சிறப்பு செய்தார்.

வாய்ப்பு இல்லாதபோது பழைய படங்களுக்கு பின்னணி இசை செய்து போட்டு வைத்திருந்தேன் அது படங்கள் அதிகளவில் வந்தபோது அந்த இசை எனக்கு கை கொடுத்தது என்று சொன்னார்.

ஆர் டி எக்ஸ் படத்தின் பாடலையும் பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.
பத்திரிகையாளர்கள் மத்தியில் தனது பிறந்த நாளை கொண்டாடிய இசையமைப்பாளர் சாம் சி .எஸ். பல்லாண்டு வாழ்க! இன்னும் பல படங்களுக்கு இசையமைத்து, இசை உலகில் தனி காட்டு ராஜாவாக வலம் வர கிளாசிக் சினிமா வாழ்த்துகிறது ❤️