இந்த பிறந்தநாள் கொஞ்சம் வித்தியாசமாக இருந்துச்சு

இந்த பிறந்தநாள் கொஞ்சம் வித்தியாசமாக இருந்துச்சு அமைதியாகவும், மனசுக்கு நிம்மதியா நிறைய நன்றியோடவும் இருந்தது.

குடும்பம் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மனசுக்கு பிடிச்ச சில பேர் கூட இந்த நாளை சந்தோஷமா கடந்துளேன்.

சின்ன சின்ன தருணங்களை ரசித்து மனசுக்கு நெருக்கமான இடங்களுக்கு சென்று ஆசீர்வாதங்களை பெற்றேன்.

வாழ்க்கை எனக்கு கொடுத்த எல்லாவற்றிற்கும்..என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்த ஒவ்வொரு அனுபவத்துக்கும், தொடர்ந்து என்னை சுற்றி இருக்குற அன்புக்கும் ரொம்ப நன்றி…

மற்றோரு அழகான வருடத்துக்குள் அடியெடுத்து வைக்கிறேன்.