மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கும், மாண்புமிகு செய்தி மற்றும் கல்வி அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களுக்கும் நன்றி
பாரதிராஜா அவர்களுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு அனுமதி வழங்கிய மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கும், மாண்புமிகு செய்தி மற்றும் கல்வி அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக, அவர்களை சந்தித்து பாரதிராஜாவின் சுயசரிதை புத்தகத்தை வழங்கி எங்கள் நன்றியை தெரிவித்தோம்.
தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் சார்பாக நாங்கள் நிர்வாகிகள் சந்தித்தோம்.
