ரத்தம் பிரஸ்மீட்

மகள் உயிரிழந்த பின் முதல் முறையாக ‘ரத்தம்’ படத்தின் ப்ரோமோஷனுக்கு வந்த விஜய் ஆன்டனி! என்ன சொன்னார் தெரியுமா?!”

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா 12ம் வகுப்பு படித்து வந்த நிலையில், திடீர் என மறைந்தது பெரிய இழப்பு விஜய் ஆண்டனி இந்த பெரிய இழப்பில் இருந்து மீண்டும் எழுந்து வர வேண்டும் என்றும் அவருக்கு மன வலிமையை இறைவன் கொடுக்க வேண்டும் என பலரும் ஆறுதல் கூறியிருந்தனர்.

இந்நிலையில், ரத்தம் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு தனது இளைய மகள் லாராவுடன் விஜய் ஆண்டனி வந்திருந்தார். மகள் இறந்து 10 நாட்கள் கூடாத ஆகாத நிலையில், விஜய் ஆண்டனி சினிமா பட புரமோஷனுக்கு வந்துள்ளாரே என சோஷியல் மீடியாவில் பலரும் வியந்து பாராட்டினார்கள் தமிழ்ப்படம், தமிழ்ப்படம் 2 உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் CS அமுதன் இயக்கத்தில் ரத்தம் படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.

வரும் அக்டோபர் 6ம் தேதி அந்த படம் திரைக்கு வருகிறது. CS அமுதனின் தந்தை தான் இசையே தெரியாத தனக்கு இசை கற்றுக் கொடுத்த குரு என்றும் மியூசிக்கை எனக்கு இலவசமாக எளிமையாக கற்றுக் கொடுத்தார். அந்த நன்றிக் கடனை நான் செலுத்த வேண்டும் என நினைக்கிறேன் என மன வேதனையுடன் ரத்தம் பட பிரஸ்மீட்டில் கலந்துக் கொண்ட விஜய் ஆண்டனி பேசியது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

அதற்கு முன்னதாக இயக்குநர் CS அமுதன் பேசும் போது, படக்குழுவினர் யாருமே விஜய் ஆண்டனியின் மகள் இறப்பு குறித்து பேசுவதை தவிர்த்து அமைதியான முறையில் அந்த நிகழ்ச்சியில் பேசினர். விஜய் ஆண்டனிக்கு முன்னதாக பேசிய இயக்குநர், என் அப்பா இறந்தபோது எனக்கு ஆறுதல் தந்த ஒரே மனிதர் விஜய் ஆண்டனி தான். அவர் அப்போது, சொன்ன வார்த்தைகளையே நான் இப்போது சொல்கிறேன், இதை பேசக் கூடாதுன்னா தான் இருந்தோம்.. ஆனால், மனது கேட்கவில்லை, “நாங்க இருக்கோம் Brother!” என விஜய் ஆண்டனிக்கு மேடையிலேயே ஆறுதல் கூறியிருந்தார் CS அமுதன். மற்றும் இவ்விழாவில் நாய்களான நந்திதா மகிமா நம்பியார் மற்றும் படத்தொகுப்பாளர் ஒளிப்பதிவாளர் தயாரிப்பாளர் சிவா சத்திய ஜோதி தயாரிப்பாளர் தியாகராஜன் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் தனஜெயன்ரத்தம் பிரஸ்மீட்

மகள் உயிரிழந்த பின் முதல் முறையாக ‘ரத்தம்’ படத்தின் ப்ரோமோஷனுக்கு வந்த விஜய் ஆன்டனி! என்ன சொன்னார் தெரியுமா?!”

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா 12ம் வகுப்பு படித்து வந்த நிலையில், திடீர் என மறைந்தது பெரிய இழப்பு விஜய் ஆண்டனி இந்த பெரிய இழப்பில் இருந்து மீண்டும் எழுந்து வர வேண்டும் என்றும் அவருக்கு மன வலிமையை இறைவன் கொடுக்க வேண்டும் என பலரும் ஆறுதல் கூறியிருந்தனர்.

இந்நிலையில், ரத்தம் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு தனது இளைய மகள் லாராவுடன் விஜய் ஆண்டனி வந்திருந்தார். மகள் இறந்து 10 நாட்கள் கூடாத ஆகாத நிலையில், விஜய் ஆண்டனி சினிமா பட புரமோஷனுக்கு வந்துள்ளாரே என சோஷியல் மீடியாவில் பலரும் வியந்து பாராட்டினார்கள் தமிழ்ப்படம், தமிழ்ப்படம் 2 உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் CS அமுதன் இயக்கத்தில் ரத்தம் படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.

வரும் அக்டோபர் 6ம் தேதி அந்த படம் திரைக்கு வருகிறது. CS அமுதனின் தந்தை தான் இசையே தெரியாத தனக்கு இசை கற்றுக் கொடுத்த குரு என்றும் மியூசிக்கை எனக்கு இலவசமாக எளிமையாக கற்றுக் கொடுத்தார். அந்த நன்றிக் கடனை நான் செலுத்த வேண்டும் என நினைக்கிறேன் என மன வேதனையுடன் ரத்தம் பட பிரஸ்மீட்டில் கலந்துக் கொண்ட விஜய் ஆண்டனி பேசியது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

அதற்கு முன்னதாக இயக்குநர் CS அமுதன் பேசும் போது, படக்குழுவினர் யாருமே விஜய் ஆண்டனியின் மகள் இறப்பு குறித்து பேசுவதை தவிர்த்து அமைதியான முறையில் அந்த நிகழ்ச்சியில் பேசினர். விஜய் ஆண்டனிக்கு முன்னதாக பேசிய இயக்குநர், என் அப்பா இறந்தபோது எனக்கு ஆறுதல் தந்த ஒரே மனிதர் விஜய் ஆண்டனி தான். அவர் அப்போது, சொன்ன வார்த்தைகளையே நான் இப்போது சொல்கிறேன், இதை பேசக் கூடாதுன்னா தான் இருந்தோம்.. ஆனால், மனது கேட்கவில்லை, “நாங்க இருக்கோம் Brother!” என விஜய் ஆண்டனிக்கு மேடையிலேயே ஆறுதல் கூறியிருந்தார் CS அமுதன். மற்றும் இந்த விழாவில் தயாரிப்பாளர் தனஞ்செயன் சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் அம்மா கிரியேஷன் சிவா நாயகிகள் நந்திதா மகிமா நம்பியார் மற்றும் பலர் கலந்து கொண்டனர் இந்த படத்தின் பாடல் கட்சியும் டிரைலரும் ஸ்னீக்பீக காட்சிகளும் திரையிடப்பட்டது விஜய் ஆண்டனி இந்த படத்தில் ஒரு ஜர்னிலிஸ்ட்டாக நடித்துள்ளார் ரத்தமும் கொலையும் அரசியல்வாதிகளின் சூதும் இந்த படத்தில் எப்படி பயன்படுத்தப்படுகிறது யார் யார் இறையாகிறார்கள் என்பதை உணர்த்தும் படமாக உருவாகியுள்ளது ரசிகர்களுக்கு இப்படம் விறுவிறுப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தும் விஜய ஆண்டனி அவர்கள் நடிக்கும் படம் என்றாலே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் அந்த எதிர்பார்ப்பை இந்த ரத்தம் படம் நிச்சயம் பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கலாம் தனஜெயன் அவர்கள் பேசும் பொழுது இது ஒரு வெற்றி படத்திற்கான முன்னோட்டம் என்றார் நிச்சயம் இப்படம் வெற்றி பட்டியலில் இடம் பிடிக்க கிளாசிக் சினிமா வாழ்த்துகிறது