வடசென்னை என்றாலே வெட்டு குத்து ரவுடிசம் படிக்காதவர்கள் அதிகம் பேர் போலீசுக்கு அங்கு இருப்பவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்று பொருள் இந்த கோர முகத்தை மாற்றத்துடிக்கும் நாயகன் அவன் மாற்றினானா அந்த மாற்றத்திற்காக அவன் எடுத்த நடவடிக்கை என்ன இதை சொல்லும் லேபிள்
அருண்ராஜா காமராஜின் சமீபத்திய சமூக தொலைக்காட்சி தொடர் ஜெய், தன்யா ஹோப் மற்றும் மகேந்திரன் ஆகியோர் முன்னணி நடிகர்களுடன் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக இருக்கிறது
ஹரி சங்கர்.
நாராயணன், இளவரசு மற்றும் ஸ்ரீமன் ஆகியோரும் துணை வேடங்களில் நடித்துள்ளனர்
, சாம் சி.எஸ்.ஸின் இசை மற்றும் தினேஷ் கிருஷ்ணன் மற்றும் ராஜா ஆறுமுகத்தின் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு நன்றாக இருக்கிறது
–
டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்காக அருண்ராஜா காமராஜ் இயக்கிய தமிழ் மொழி ஸ்ட்ரீமிங் தொலைக்காட்சித் தொடரான “லேபிள்”, இந்திய அரசியலமைப்பின் 20வது பிரிவின் சிந்தனையைத் தூண்டும் ஆய்வு ஆகும். ஜெய் சம்பத் நடித்துள்ள கதாநாயகனைச் சுற்றி கதை மையமாக உள்ளது, அவர் தன் மீது சுமத்தப்பட்ட சமூக முத்திரைகளுடன் போராடி, அவர் விரும்பிய அடையாளத்தை அடைய பாடுபடுகிறார்.
அதற்கு சின்ன வயதில் நடந்த ஒரு சம்பவம் அவர் மனதை காயப்படுத்த இந்த ஏரியா பசங்க என்றாலே தப்பு செய்றவங்க என்ற அடைமொழியை மாற்றவும் போராடுகிறார் அதற்காக
– அவர் கையில் எடுக்கும் ஆயுதம் கல்வி படித்தவர்கள் வந்து விட்டாலே வன்முறை குறையும் என்பது அவரின் நம்பிக்கை அதனாலயே வாலி நகர் இளைஞர்களை தவறு செய்யாமல் பார்த்துக் கொள்கிறார்
முத்தமிழ் படிப்பகம் சார்பில் தயாரித்துள்ள லேபில் என்ற வெப் தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. அருண் ராஜா காமராஜ் இயக்கி உள்ள இந்த தொடரில் ஜெய், மகேந்திரன், தான்யா ஹோப் நடித்துளார்கள். பல மெட்ராஸ் உட்பட பல படங்களின் சொன்ன வட சென்னை களத்தை கொண்ட கேங்ஸ்டர் கதைதான்.
என்றாலும் இது புதுசு
இதன் கதை என்ன வாங்க பார்க்கலாம்
வட சென்னை வாலிநகர் பகுதியில் ஏரியாவின் லேபில்லாக (அடையாள மாக ) மாற விரும்பும் இரண்டு விடலை பருவத்து இளைஞர்கள் சந்தர்ப்ப வசத்தால் கொலை செய்து விடுகிறார்கள். வட சென்னை மக்கள் படிக்க வேண்டும் முன்னேற வேண்டும் என எண்ணம் கொண்டவராக இருக்கிறார் வழக்கறிஞர் ஜெய். இவர் கொலை செய்த இளைஞர்களை ஜாமீனில் வெளியே கொண்டு வந்து விடுகிறார்.
வெளியே வரும் இந்த இருவரும் வட சென்னையின் மிக பெரிய தாதாவை கொலை செய்து விடுகிறார்கள். இந்த தாதாவின் ஆட்கள் இளைஞர்கள் இருவரையும் கொல்ல துரத்துகிறார்கள். இந்த இருவரும் தப்பித்தார்களா ?
அல்லது அந்த வலைக்குள் நாயகன் பிரபாகரன் மாட்டிக் கொண்டான் அதிலிருந்து எப்படி தப்பித்தார் எப்படி காதலியை கரம் பிடித்தார் வாலி நகர் இளைஞர்கள் என்ன ஆனார்கள் என்பதை பரபரப்பாக சொல்கிறது இந்த படம்
வேகமாக நகர்ந்து செல்லும் திரைக்கதை சற்று ஆறுதல். தொடரில் ஜெய், தான்யா ஹோப் தவிர மற்ற அனைத்து கேரக்டர்களுமே காது கூசும் அளவிற்க்கு கெட்ட வார்த்தை பேசுகிறார்கள். இத்தனை கெட்ட வார்த்தை தேவையா? என கேள்வி எழுகிறது. ஒரு விடலை பருவத்து தாதாவாக மகேந்திரன் சிறப்பாக நடித்துள்ளார்.
வக்கீல் கதாபாத்திரத்தில் ஜெய்
புதிய முயற்சி தான்யா ஹோப்பிற்க் கு நடிக்க பெரிய வாய்ப்புகள் இல்லை. வன்முறை வேண்டாம் என்று சொல்லும் அறிவுறுத்தல் மிகக் குறைவாகவும் வன்முறை காட்சிகள் மிக அதிகமாகவும் இருக்கின்றன.
ஒளிப்பதிவு, செட் டிசைன் மற்றும் ஒட்டுமொத்த அழகியல் ஆகியவற்றில் தெளிவாகத் தெரியும் விவரங்களுக்கு கவனம் செலுத்துவதன் மூலம், “லேபிள்” உயர் தரத்தை பராமரிக்கிறது. இந்தத் தொடர் ஒரு காட்சி விருந்தாகும்
முடிவில், தமிழ் மொழி ஸ்ட்ரீமிங் உள்ளடக்கத்தில் “லேபிள்” ஒரு பாராட்டத்தக்க கூடுதலாக வெளிப்படுகிறது. நன்கு வடிவமைக்கப்பட்ட விவரிப்பு, அழுத்தமான நிகழ்ச்சிகள் மற்றும் சமூகப் பொருத்தத்துடன் இந்தத் தொடர் பொழுதுபோக்கின் வழக்கமான எல்லைகளை மீறுகிறது. அருண்ராஜா காமராஜின் இயக்கத்திறன், ஜெய் சம்பத்தின் தாக்கம் நிறைந்த கதை
மற்றும் தொழில்நுட்பம் பாதாளம் கேரக்டர் மிக சிறப்பாக வடிவமைப்பு இருக்கிறது யாராலும் கொள்ள முடியாத அந்த கதாபாத்திரத்தை இரண்டு விடலை பசங்க போட்டுத் தள்ளுவது பரபரப்பு
காவல்துறை அதிகாரி கண்டிப்பான பேர் வழியாக காட்டப்பட்டு ரவுடிகளுக்கு அவர் தரும் டார்ச்சர் மிகவும் கொடூரமானது
வாலி நகர் இளைஞர்களை
ஜெய் திருத்துவதாக காட்டப்படுகிறது அவ்வளவு விரைவில் அந்த இளைஞர்களை மீட்டு எடுக்க முடியுமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை
ஒவ்வொரு காட்சியிலும் அம்பேத்கர் பற்றிய குறியீடு வந்து கொண்டே இருக்கிறது கல்விக்காக வைத்திருப்பார்களோ
சாம்சி எஸ் இசை
அதே விக்ரம் வேதாளம் பாணியில் அமைந்திருக்கிறது
முதல் எபிசோடு விறுவிறுப்பாக போகிறது இரண்டாவது எபிசோடில் பேமிலி டிராமா வந்து கொஞ்சம் வேகத்தடை ஏற்படுகிறது மூன்றாவது எபிசோடில் பாதாளத்துக்கு கெட்ச் சிறையில் ஐயா
இப்படி பயணிப்பதால் விறுவிறுப்பு பரபரப்பாக
போகிறது
மொததத்தில்இந்த லேபிள்
அடையாளம் மாற்றம் முகவரி மாற்றம் புதிய கதைகளும் இளைஞர்களை வேறு சிந்தனையில் சிந்திக்க வைக்கும் புதிய பரிமாணம் நல்ல கருத்தோடு வந்திருக்கும் இந்த லேபிள் அனைவரும் பார்க்க வேண்டிய படம்
