இவரைப் பற்றி நிறைய கிசுகிசுகள் வந்து கொண்டிருக்கிறது தற்போது லேட்டஸ்டாக 53 வயது நிரம்பிய இயக்குனர் இவரின் தந்தை வயதுள்ள அந்த இயக்குனருடன் இவர் ஆட்டம் போட்டதுதான் ஹாட் நியூஸ் ஆக வெளிவந்துள்ளது அந்த இயக்குனர் இவரை வைத்து படம் எடுக்கும் பொழுது இவரை கேரளாவில் உள்ள படகு இல்லத்துக்கு கூட்டிச் சென்று பர்த்டே கொண்டாட வைத்து வைர மோதிரம் கொடுத்ததாக செய்தி வருகிறது அந்த இயக்குனர் இப்போது படம் இல்லாமல் படுத்து கிடப்பது வேறு செய்தி
அதேபோல தெலுங்கில் கஸ்டடி படத்தில் இவர் நாயகியாக நடித்த போது வாரிசு நடிகர் இவ ருக்கு செம டார்ச்சர் கொடுத்ததாக தெலுங்கு பத்திரிகைகள் எழுதி தள்ளியது மனைவியை விவாகரத்து செய்த அந்த நடிகர் போதையில் இந்த நடிகையிடம் செம்ம டார்ச்சர் செய்தாராம்
அடுத்து தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் படமான ஐகான் படத்தில் நடிக்கும் போது இவருக்கும் உடன்நடித்த பூஜா ஹெக்டேவுக்கும் செம போட்டியும் நாயகனை யார் நன்றாக கவனிப்பது என்று அதில் கீர்த்தி செட்டிக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கிறது அல்லு அர்ஜுனா அந்த அளவுக்கு பாராட்டி இருக்கிறார்
வணங்காத படம் விஷயம் தான் ஊருக்கே தெரியுமே கீர்த்தி செட்டிக்கு அந்த இயக்குனரும் முன்னணி நடிகரும் சட்டையை பிடித்துக் கொண்டார்கள் என்று திரை மறைவு செய்திகள் கிசுகிசு வெளிவந்தது இயக்குனர் நடிகையை தன் கட்டுப்பாட்டுகள் வைத்துக்கொண்டு தன்னுடன் பேசவிடாமல் செய்துவிட்டார் நான் தயாரிப்பாளரா அவர் தயாரிப்பாளரா என்ற வாக்குவாதம் முற்றி பிரச்சனை பெருசாக வெடித்தது என்று பெருசாக பேசப்பட்டது
ஒரு கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் கீர்த்தி ஷெட்டி ஆடை குறைப்பு விஷயத்தில் தாராளமாக நடந்து கொள்கிறார் முன்னேறுவதற்காக எந்த எல்லை வரை செல்ல தயாராக இருக்கிறார்என தெலுங்கு பத்திரிகைகள் இவரது கவர்ச்சி படத்தை போட்டு நன்றாக கள்ளா கட்டி வருகிறது காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாரோ இவர் கர்நாடகாவின் மங்களூரை சேர்ந்தவர் தாய்மொழி துழு தந்தை ஒரு தொழில் அதிபர் தாயார் ஒரு ஆடை வடிவமைப்பாளர் மும்பையில் உள்ள திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் உளவியல் படித்தவர் அதனால் தான் சினிமா உலகில் இயக்குனர்கள் நடிகர்கள் உளவியலை நன்றாக தெரிந்து வைத்திருக்கிறாரோ
[கீர்த்தி ஷெட்டி புதிய படமொன்றில் நடிப்பதற்கு லிப் கிஸ், படுக்கையறை காட்சி என்றால் அதற்கு ஒரு பில் போடுகிறார் கிளப்பி உள்ளது
உபண்ணா படத்தில் நடித்த போது நாயகன் தேஜ் வும் கீர்த்தி ஷெட்டி யும் இன்னமும் நெருங்கிய நட்பில் இருக்கிறார்கள் என்ற செய்தி சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றே சொல்லலாம்.
