தண்டு பாளையம் படத்தின் ரீமேக்கில் நடிக்கிறரா?

வனிதா அவர் தனது படப்பிடிப்பு தளத்தில் கொடுத்த பேட்டியில்..

இதுவரை நடிக்காத வேடம் இருந்தாலும் கூட இதிலே ஒரு வித்தியாசம் இருக்கும் நான் வில்லேஜ் கெட்டப் ரவுடி கெட்டப் என எல்லா வகையிலும் நடித்நுவிட்டேன

இது ராவா இருக்கிறது என்னுடன் சோனியா அகர்வால் நடிக்கிறார்: இதுவரை பார்த்திராத வனிதா வை இதில் பார்க்கலாம்.    : அடுத்து பேசிய பில்லா போஸ் பேசும் போது…..

காவல் துறை அதிகாரிகள் எப்போதும் நல்லவர் கள் தான் ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்தது போல யாரோ ஒருவர் செய்யும் தவறுகள் எல்லா காவல் துறை அதிகாரிகள் மீதும் சொல்ல கூடாது நான் இந்த படத்தில் காவல் துறை அதிகாரி யாக நடிக்கிறேன்

படத்தின் இயக்குனர் அசோக் குமார் பேசும் போது..                     இந்த படம் கன்னட தண்டு பாளையம் படத்தின் ரீமேக் அல்ல அந்த படங்களை நான் தான் தயாரித்து இயக்கி இருந்தேன் அது அந்த மாநில மொழிக்காக அப்படி எடுக்கப் பட்டது இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும்…… என்றார்              அடுத்து பேசிய சோனியா அகர்வால்….

: எனக்கு நல்ல வேடம் வனிதா அவர்கள் உடன் நடிப்பது பெருமை என்றார்.  மிகப்பெரிய வெற்றி பெறும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது இப்படத்தின் மக்கள் தொடர்பாளர் வெங்கட் அவர்கள் எல்லோரையும் வரவேற்று உபசரித்து வரவேற்றார் தண்டுப்பாளையம் மிகவும் ரசிக்க வைக்கும் படமாக உருவாகி வருகிறது