600 விருதை வென்ற குறும்படத்தை திரைப்படமாக்கியுள்ளோம். திரைப்படத்தின் முதல் தள போஸ்டரை வித்தியாசமாக சிந்தித்து மக்களை சிந்திக்க வைக்கிற இயக்குநர் பார்த்திபன் சாரும் சமுதாயத்துக்காக குரல் கொடுக்கும் நடிகர் ஆரி அர்ஜூனன் அங்கி நிறுவனர் தன்ராஜ் மற்றும் செல்ஃபி க்ரியேஷன்ஸ் சி. கணேஷ்குமார் இவர்கள் இருவரும் இணைந்து தயாரித்த சிதை திரைப்படத்தின் முதல் தள போஸ்டரை எக்ஸ் தளத்தில் வெளியிட்டனர். விரைவில் இத்திரைப்படம் வெள்ளித்திரையில் காண்போம்.
