ராயன் படம் சன் பிக்சர்ஸ் தொடர்ந்து நிறைய வெற்றிப் படங்களை தயாரித்த வண்ணம் உள்ளார்கள்.
அப்படி அவர்கள் தயாரிக்க கடந் ஜுலை 26ம் தேதி வெளியான படம் ராயன். தனுஷின் 50வது படமான இப்படத்தை அவரே இயக்கி, நடித்தும் உள்ளார்.
ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் இப்படத்தில் வந்த பாடல்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல ரீச் பெற்றுள்ளது. ராயன்திரைப்படம் தமிழ்நாடு, மட்டுமல்ல ஆந்திரா, கர்நாடகா, கேரளா, போன்ற மாநிலங்களில் வெற்றி வாகை சூடி 150 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்திருக்கிறது தனுசுக்கு மீண்டும் ஒரு வசூல் வேட்டை படமாக ராயல் அமைந்திருக்கிறது அது மட்டுமல்ல வயநாட்டில் மண் சரிவால் ஏற்பட்ட இழப்புகளுக்கு தன் வேதனையை தெரிவித்து அந்த மக்களுக்காக 25 லட்ச ரூபாய் உதவித்தொகையும் வழங்கி இருக்கிறார் தனுஷின் இந்த நல்ல செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள் பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிப்பீர்களாவில் அனைவரையும் அத்தனையோடு விசாரித்து அன்பு காட்டி உயர்ந்த பண்பை காட்டிய தனுஷ் அவர்களை பத்திரிகையாளர்கள் மனம் உகந்த வாழ்த்தினார்கள் வாழ்க வளமுடன் என்று
