‘லீடர்’ திரைப்படம் மே 29 அன்று அமேசான் பிரைமில் வெளியாகிறது
திரையரங்குகளில் வெற்றிக்கொடி நாட்டிய லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' திரைப்படம் மே 29 அன்று அமேசான் பிரைமில் வெளியாகிறது
லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில்…
