*”அக நக முகநகையே..”* *வந்தியத்தேவன் , குந்தவையின்* *அழகான காதல் பாடல்* …
*"அக நக முகநகையே.."*
லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் மணி ரத்னத்தின் "பொன்னியின் செல்வன் - 2" திரைப்படம் ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது.
பிரமாண்ட தயாரிப்பாளர் சுபாஸ்கரன்…