Browsing Category
News
‘ஹோப்’: உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்
முதல் பார்வை மற்றும் டிரெய்லரை இயக்குநர் வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ், சசிகுமார், சமுத்திரக்கனி, நித்திலன் சாமிநாதன், ஶ்ரீகணேஷ் உள்ளிட்ட முக்கிய திரையுலக பிரபலங்கள் வெளியிட்டனர்
ராமு கண்ணன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் அபிநயா,…
டாக்டர் சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் இணையும் படத்திற்கு ‘பிக்காசோ’…
நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி வெளியிட்ட 'பிக்காசோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
கன்னட சூப்பர் ஸ்டாரும், அடுத்த தலைமுறை நட்சத்திரமுமான அபிஷன் ஜீவிந்த் இணையும் புதிய தலைமுறை பொழுதுபோக்கு திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கவுதம் சிவராமன்…
🎬 ‘வைல்ட் தமிழ்நாடு’ – திரைவிமர்சனம்
☘️இது வழக்கமான கதை, ஹீரோ, வில்லன் என்று செல்லும் திரைப்படம் கிடையாது. தமிழ்நாட்டையே கதாநாயகனாக மாற்றியிருக்கும் இயற்கை ஆவணப்படம் என்று சொல்லலாம்.
தமிழ்நாட்டின் மலை, காடு, விளைநிலம், கடற்கரை, பவளப்பாறை, வறண்ட நிலப்பரப்பு என பல்வேறு…
வெற்றியை நோக்கி என்ன விலை “
தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தை ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் ஆகியோர் கலாமயா சினிவெர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளனர். இப்படத்தில் கருணாஸ், நிமிஷா…
AI மூலம் அடையாளத்தை தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிரான ஸ்ருதி ஹாசனின் சட்டப் போராட்டம்:…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியால் ஒருவரின் முகம், பேச்சு மற்றும் தோற்றத்தை கணப்பொழுதில் அச்சு அசலாக உருவாக்கிவிடும் இக்காலகட்டத்தில், ஒருவரின் தனிப்பட்ட அடையாளத்தையும் அவரது சம்மதத்தையும் பாதுகாப்பது முதன்மையான தேவையாக…
ஏஜிஎஸ் 29 பூஜையுடன் தொடங்கியது
'பிளாஸ்ட்' பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் 'ஏஜிஎஸ் 29'
ராஜீவ் மேனன், நாசர், ஜி.எம்.…
வதந்தி சீசன் 2 – எனக்கான அடையாளத்தை அளித்தது – நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி
என் முதல் ரசிகர் மறக்க முடியாதவராக இருக்க வேண்டும் - அறிமுக நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி
வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் ஆகஸ்ட் 7ஆம்…
தமிழ்ப் பாடத்திட்டத்தில் சீனு ராமசாமியின் கவிதை நூல்கள் இடம்பெற்றுள்ளன.
பெருமைமிக்க தஞ்சை சரபோஜி மன்னர் கல்லூரியின் தமிழ்ப் பாடத்திட்டத்தில், திரைப்பட இயக்குநரும் கவிஞரும் எழுத்தாளருமான சீனு ராமசாமியின் கவிதை நூல்கள் இடம்பெற்றுள்ளன.
B.A. தமிழ்: ‘தயை’ — வேரல் பதிப்பகம்
M.A. தமிழ்: ‘நிலத்தவள்’ — மீ பதிப்பகம்…
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு ரஜினிகாந்த் அவர்களை சந்தித்த…
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் - இயக்குனர் சேரன், பொதுச்செயலாளர் - பட்டுக்கோட்டை' பிரபாகர், பொருளாளர் - R.சுந்தர்ராஜன், நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மரியாதை நிமிர்த்தமாக பெருமைமிகு மனிதரும் தமிழ்…
மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது
கோகுலம் கோபாலன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘ஆபரேஷன் கங்கா’
மோகன்லால் நடிப்பில், விஷ்ணு மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் L367 படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயரிடப்பட்டுள்ளது.
ஸ்ரீ கோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன்…