Browsing Category
செய்திகள்
GS (Gods and Soldiers)’ படப்பிடிப்பு நிறைவு – Post Production பணிகளில் நுழைந்தது படக்குழு!
ரஃப் நோட் புரொடக்ஷனின் (Rough Note Production) தயாரிப்பில், புகழ்பெற்ற இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் மிகப்பெரிய (தமிழ்–தெலுங்கு) இருமொழித் திரைப்படமான 'Gods and Soldiers' திரைப்படத்தின் படப்பிடிப்பை,…
மை டியர் டாலி படத்தின் வருமானத்தின் ஒரு பகுதியை புற்றுநோய் குழந்தைகளின் சிகிச்சைக்கு…
மை டியர் டாலி படத்தின் வருமானத்தின் ஒரு பகுதியை புற்றுநோய் குழந்தைகளின் சிகிச்சைக்கு வழங்குவோம் - தயாரிப்பாளர் எம்.ஜே.சிவராமகிருஷ்ணா அறிவிப்பு
வி.ஜே.பப்பு மற்றும் அனுபமா இணைந்து நடித்துள்ள திரைப்படம் "மை டியர் டாலி". அரவிந்த் ராஜ் எழுதி,…
“பயம் உன்னை விடாது” திரைப்படக் குழு – திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களை சந்தித்து…
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆசீர்வாதத்துடன் “பயம் உன்னை விடாது” திரைப்படக் குழு – திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களை சந்தித்து மரியாதை
சென்னை :
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆசீர்வாதமும் வழிகாட்டுதலும் துணையாக, உருவாகி வரும் “பயம் உன்னை…
எம்.எம். ஸ்டூடியோஸ் தயாரிப்பில், வெற்றி நடிக்கும் “பிளாக் கோல்டு” படத்தின் படப்பிடிப்பு…
எம்.எம். ஸ்டூடியோஸ் சார்பில் எம். மூர்த்தி தயாரிப்பில், “தீர்ப்புகள் விற்கப்படும்” மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தீரன் அருண்குமார் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
“எட்டு தோட்டாக்கள்”, “ஜீவி” படங்களின் நாயகன் வெற்றி கதாநாயகனாக நடித்துள்ள…
சௌத் இண்டியன் சினி, டெலிவிஷன் ஆர்டிஸ்ட்ஸ் அண்ட் டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியனின் நிர்வாகத்…
சௌத் இண்டியன் சினி, டெலிவிஷன் ஆர்டிஸ்ட்ஸ் அண்ட் டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியனின் நிர்வாகத் தேர்தல் (2026-2029) - புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா
திரு R.K.செல்வமணி (President - FEFSI/President - Film Director Union) தலைமையில்,…
அதிரடி ஆக்ஷன் நிறைந்த : ‘டாக்ஸிக்’ டீசர் – ராக்கிங் ஸ்டார் யாஷின் அதிரடி மாற்றத்துடன்…
2026 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்திய திரைப்படமாக உருவாகி வருகிறது 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்'. கடந்த சில மாதங்களாக வெளியான ஒவ்வொரு அப்டேட்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.…
‘அந்தோனி’ பட விழாவில் நடிகரிடம் மன்னிப்பு கேட்ட இயக்குநர் சீனு ராமசாமி!
இசைஞானி இளையராஜா இசையில் மனதை நெகிழ வைத்த பாடல்
கண் கலங்க வைத்த முன்னோட்டம்
போருக்கு பின்னால் தொப்புள் கொடி உறவுகளின் அடுத்த கட்ட நகர்வை சொல்லும் படமாக வெளிவந்துள்ளது அந்தோணி"
'அந்தோனி' உலக சினிமா தரத்துடன் உள்ளது : 'உலக சினிமா' பாஸ்கரன்…
லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் 4 இடியட்ஸ்
அன்பே சிவம், புதுப்பேட்டை கோகுலத்தில் சீதை, உள்னிடத்தில் என்னை கொடுத்தேன் உன்னை நினைத்து போன்ற பல வெற்றி படங்களை கொடுத்த நிறுவனம் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ். அதன் நிறுவனர்கள் கே முரளிதரன சுவாமி நாதன் ஆகியோர் மறைவுக்கு பின் அந்த நிறுவனம்…
ஜியோஹாட்ஸ்டார் தமிழ் முடக்கப்பட்டதா? ‘குற்றவாளி’ யார் தெரியுமா…’லக்கி’ தி சூப்பர் ஸ்டார்!
கடந்த ஒரு வாரமாக ஜியோஹாட்ஸ்டார் தமிழின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இன்ஸ்டாகிராம் பதிவுகள் வழக்கத்திற்கு மாறாக இருந்தன. எல்லா பதிவுகளிலும் குறும்பான நாயின் காலடி தடங்கள் பதிவாகி இருந்தன. இதற்கு…
வன்முறையும் மர்மமும் நிறைந்த உலகம் ‘டாக்ஸிக்’ டீசர் பிப்ரவரி 20 முதல்
ராயாவின் வருகை உறுதியானது : ‘டாக்ஸிக்’ டீசர் வெளியீட்டு தேதி போஸ்டருடன் அறிவிப்பு
'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்' படத்தின் தயாரிப்பாளர்கள், படத்தின் டீசர் பிப்ரவரி 20, காலை 9.35 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கும் புதிய போஸ்டரை…