தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி,
கடலூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக,
சுனாமிப் பேரலையால் உயிரிழந்தவர்களின் 20-ஆவது நினைவு தினத்தையொட்டி, கழக நிர்வாகிகள் திரு.சத்யராஜ், திரு.புருஷோத் ஆகியோர்களின் ஏற்பாட்டில், கடலூர் சில்வர் கடற்கரையில் அமைந்துள்ள நினைவுத் தூணில் கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்வில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் திரு.A.ராஜசேகர் அவர்கள் மற்றும் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் திரு.S.சீனு, திரு.B.ராஜ்குமார் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் திரு.விஜய், திரு.அன்பு, திரு.அருண்ராஜ், திரு.ஆனந்த், திரு.அப்பாஸ், திரு.கண்ணதாசன், திரு.பாலு, திரு.மதன், திரு.பன்னீர், திரு.பாலகணபதி, திரு.வெண்ணிலா, திரு.அம்சவல்லி, திரு.சாரதி, திரு.சுபாஷ், திரு.பாலாஜி, திரு.தேசிகன் மற்றும் கழகத் தோழர்கள், தோழிகள் மற்றும் தொண்டர்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.
