தமிழக வெற்றிக் கழகத்தின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழக வளர்ச்சி குறித்து ஆலோசனைக் கூட்டம்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி,
(03-01-2025) நேற்று,
திருவள்ளூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழக வளர்ச்சி குறித்து ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை நிலையச் செயலகத்தில் கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.!
இக்கூட்டத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட நிர்வாக திரு.குட்டி மற்றும் கழக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், தோழர்கள் கலந்து கொண்டனர்.




