பதினெண் கீழ்க்கணக்கு படத்தின் முதல் பார்வையை வெளியிட்டனர்

நடிகர் சிபி சத்யராஜ் மற்றும் அவர்களுடன் இணைந்து திவ்யா பார்த்தசாரதி (tentkotta creative manager) மற்றும் கோபிநாத் (VKE Films) நிறுவனர். அவர்களுடைய சமூக வலைதளத்தில் இயக்குனர் விஷ்ணு ராஜன் இயக்கத்தில் கதாநாயகன் அர்ஜுன் மணிகண்டன் நடித்து இசை சஜய் ARS இசையில் உருவாகியுள்ள பதினெண் கீழ்க்கணக்கு படத்தின் முதல் பார்வையை வெளியிட்டனர்.90’s காலகட்டத்தில் நடக்கும் இத்திரைப்படம் கிரைம் திரில்லராக உருவாகியுள்ளது .இதன் டீசர் மற்றும் ட்ரைலர் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் பிசினஸ் மற்றும் புரமோஷன் RS cinema செய்கிறது.இப்படம் கூடிய விரைவில் திரையரங்கில் வெளியாகவுள்ளது.

இப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைய கிளாசிக் சினிமா வாழ்த்துகிறது🌷