கதை களம்
கதாநாயகன் ரஜினி கிஷன் மற்றும் கதாநாயகி திவிகா
மாமன் கூல் சுரேஷ் க்கு பயந்துஇருவரும்
இவர்கள் ஓடிப்போய் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்கின்றனர்
திவிகாவை எப்படியாவது திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று திட்டமிடுகிறார் ரஜினி கிஷன் அவரது மாமாவான கூல் சுரேஷ். இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்துக்கொள்வதை தெரிந்த கூல் சுரேஷ் தடுக்க முயற்சிக்கிறார். ஆனால், முனீஷ்காந்த் மற்றும்
கல்கி , இவர்கள்
காரில் ஏற்காடு மலைக்கு வருகிறார்கள்.
அங்கு அவர்கள் வந்த கார் ஒரு திருட்டு கார் என்பதால் போலீஸ் தேடி வருகின்றனர்.
இருவருக்கும் திருமணம் நடக்கிறது. பிறகுதான் தெரிகிறது, ரஜினி கிஷன் திவிகாவின் கழுத்தில் கட்டியிருக்கும் தாலியில் பேய் மறைந்து இருப்பது தெரிய வருகிறது.
அந்தப் பேயை ஓட்ட ஜடாமணி ஜம்புலிங்கம் வருகிறார் அதற்கு பிறகு அந்த “தாலியைக் கட்டியது எவன்டா “என்று கேட்கும்பேயை ஜடாமணி விரட்டினாரா?
இல்லையா?
என்பதை விறுவிறுப்பாக சஸ்பென்ஸ் கலந்து கொடுத்துள்ளார்
இயக்குனர்.
நடிகர் & நடிகைகள்
கதாநாயகனாக நடித்துள்ள” ரஜினி கிஷன்” இப்படத்தில் ரஜினி ஸ்டைலில் பொறுத்தமாக
நடித்திருக்கிறார் .
பேய் குத்து பாட்டு செம நடனம் போட்டு இருக்கிறார்.
சண்டைக் காட்சி நன்றாக சண்டை போட்டு தான் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக வலம் வருவார் என்பதை நிரூபிக்கிறார்.
காமெடி நன்றாக வருகிறது ஒரு கமர்சியல் கலந்த ஹீரோவாக தமிழ் சினிமாவில் வலம் வருவார் என்பது உறுதி.
திவிகா கதாப்பாத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார்.
ஆரம்பத்தில் சாதாரணமாக தெரிந்தாலும் அவருக்குள் பேய் நுழைந்த பிறகு தலையை விரித்துப் போட்டபடி பயம் காட்டி வைத்திருக்கிறார்.
நடனம் சிறப்பாக ஆடி இருக்கிறார் அழகான
வரவு.மைனா கதா பத்திரத்தில் வெளுத்து வாங்கி இருக்கிறார்.
கூல் சுரேஷ், நாயகியின் மாமனாக தாலியை கையில் வைத்துக் கொண்டு அலைவது,
பேயிடம் மாட்டிக் கொண்டு விழிப்பது என சிறப்பாக நடித்திருக்கிறார்.
வெந்து தணிந்தது அது காடு” பொன்னரசிக்கு வணக்கத்தை போடு!!
ஜடாமுனி ஜம்புலிங்கம் என்ற கதாபாத்திரத்தில்
மொட்டை ராஜேந்திரன்,
வந்த பிறகு படம் ரெக்கை கட்டி பறக்கிறது பேயுடன் அவர் செய்யும் லூட்டி கலாட்டா எல்லாமே ரசிக்க வைக்கிறது.
ஒவ்வொரு பேயைப் பற்றியும் அவர் சொல்லும் பொழுது தியேட்டரில் கைதட்டல் பலமாக விழுகிறது.
முனீஷ்காந்த்,
கதாபாத்திரத்தில் கலக்கி இருக்கிறார் கலகலப்பை ஏற்படுத்துகிறார்.
கல்கி கலகலப்பை ஏற்படுத்துகிறார் படத்திற்கு பலம்.
இயக்கம்
இயக்குநர் எம்.ரமேஷ் பாரதி காமெடி த்ரில்லர் படம் முழுக்க முழுக்க ஒர்க் அவுட் ஆகியுள்ளது. முதல் பாதியில் ஜாலியாக கதை சொன்னாலும் இரண்டாம் பாதியில் பேய் கதையுடன் செம கலகலப்பை ஏற்படுத்துகிறார். இரண்டாவது பாதியில் நகைச்சுவை கலந்து ஹாரர் படமாக விறுவிறுப்பாக எடுத்திருக்கிறார். பேயை வைத்து காமெடி செய்திருக்கிறார்.
கமர்ஷியல் இயக்குனர் என்பதை நிரூபித்து இருக்கிறார்.
இசை
இசையமைப்பாளர் M.S. ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் ரசிக்கும்படி உள்ளது.
பேய் குத்து பாட்டு செம ரசிகர்களை தியேட்டரில் ஆட வைக்கிறார் மற்ற எல்லா பாடல்களும் ரசிக்க வைக்கிறது பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது.
ஒளிப்பதிவு
என் . எஸ் சதீஷ் குமார். படத்திற்கு பலம்.
காடுகள், பேய்கள் என்று மிரட்டி இருக்கிறார்.ஏற்காடு
மலைகள் அற்புதமான படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்.
தயாரிப்பாளர்கள்
Produced by: C.S. Padamchand, C. Ariyant Raaj & Rajini Kiishen
Production House: Mishri Enterprises
Creative Producers: A. Jash Raj, P. Teerth Jain, C.K. Chinmay Jain
ஆர் கே வினோத் கண்ணா படத்தொகுப்பாளராக பணி புரிந்திருக்கிறார் பரபரப்பாக கட்சிதமாக செதுக்கியிருக்கிறார்.
ஆர்ட் டைரக்டர்
பங்கு அற்புதமாக இருக்கிறது.
பாடல்கள் எழுதியுள்ளார்கள்.
நவீன் பாரதி,
ரமேஷ் பாரதி,
சிறப்பாக எழுதியுள்ளார்கள்.
Audiography: Tony J
Stunts: Univers Rajesh
Choreography: Vijisatish, Vinoth
DI & VFX: Pixel Arts (Durai Vinayaka Moorthy)
Foley EFX: Narayanan D
மக்கள் தொடர்பாளர்கள்
சதீஷ் &சிவா (AIM)
மொத்தத்தில் இந்த படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த பேய் படமாக வந்துள்ளது.
வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் வாழ்த்துக்கள் கிளாசிக் சினிமா 🌷🙏
