லட்சுமி காந்தன் கொலை வழக்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

இயக்குனர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகும் “லட்சுமிகாந்தன் கொலை வழக்கு” திரைப்படத்தின் பிரஸ் மீட் (பத்திரிகையாளர் சந்திப்பு) மற்றும் முன்னோட்டம் சமீபத்தில் நடைபெற்றது.

:இந்த விழாவில் இயக்குனர் தயாள் பத்மநாபன், ரங்கராஜ் பாண்டே, இயக்குனர் சுப்பிரமணிய சிவா லிஸ்ஸி ஆண்டனி
கவிதா பாரதி , இசை அமைப்பாளர் தர்புகா சிவா
ஆகியோர் கலந்து கொண்டனர்

இந்த படத்தை கே.வி.சபரீஷ் மற்றும் தயாள் பத்மநாபன் இணைந்து தயாரித்துள்ளனர்.

இசை: தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.

இயக்குநர் Dayal Padmanabhan தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள இந்த படம், தமிழ் சினிமா வரலாற்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சமீபத்தில் படத்தின் டிரெய்லரும் வெளியிடப்பட்டது. இதில் மரண தண்டனை கைதியாக வெற்றி நடித்திருப்பது கவனம் பெற்றுள்ளது

. படம் ஜூலை 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் Dayal Padmanabhan

“பெரிய ஹீரோக்களுக்காக மட்டும் படம் எடுக்கவில்லை” என்ற கருத்தை தெரிவித்தது கவனம் பெற்றது. கதைதான் நாயகன் என்றும்
ஒரு கொலை செய்ய மனம் நினைத்தது.
கொஞ்சம் கடனில் சிக்கித் தவிக்கும் பொழுது ,
ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன் .
அப்போது நிறைய, நகை அணிந்த ஒரு பெண்மணி
அவர் கணவர், இருவரும் பயணம் செய்தார்கள் .
தூக்கம் வருகிறது
நகையை கழற்றி வை, என்று சொல்லி நகையை கழற்றி வைத்துவிட்டு இருவரும் தூங்கி விட்டார்கள் .

அப்போது அந்த நகையை எடுத்துக் கொண்டு இறங்கி விடலாமா? என்று கூட மனம் நினைத்தது.
என்று இயல்பான தனது எண்ணத்தை வெளிப்படுத்தினார்.
இது தனது 22வது இயக்குநர் படம் மற்றும் மூன்றாவது தமிழ் படம் என்றும் குறிப்பிட்டார்.

கன்னடத்தில் படம் எடுக்க எழுபத்தி ஐந்து லட்சம் போதும்,
தமிழ் படம் எடுக்க இரண்டு கோடி ரூபாய் பட்ஜெட் ஆகும் என்றார்.

லட்சுமிகாந்தன் கொலை வழக்கு” படத்தின் கதையைப் பற்றிய சில முக்கிய தகவல்களை திட்டமிட்டு மறைத்து வைத்திருக்கிறோம்; படத்தை பார்த்த பிறகே அதன் முழு பின்னணி தெரிய வரும் என்று கூறினார்.

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் படத்திற்காக மிகுந்த ஒத்துழைப்பு அளித்ததாக பாராட்டினார்.

“லட்சுமிகாந்தன் கொலை வழக்கு ஒரு சாதாரண கொலை மர்மப் படம் இல்லை. படத்தின் முக்கியமான சில விஷயங்களை நாங்கள் இப்போதே வெளியிட விரும்பவில்லை. ரசிகர்கள் திரையரங்கில் படம் பார்க்கும்போது அந்த அதிர்ச்சி மற்றும் சுவாரஸ்யம் முழுமையாக கிடைக்க வேண்டும் தமிழில் இன்னும் நிறைய படங்கள் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் வேலை செய்திருக்கிறார்கள்
மேலும் படத்தின் பின்னணி குறித்து,
“இது வரலாற்றில் பேசப்பட்ட லட்சுமிகாந்தன் வழக்கை அப்படியே எடுத்த படம் அல்ல. உண்மைச் சம்பவங்களின் தாக்கத்துடன் உருவாக்கப்பட்ட கிரைம்-த்ரில்லர்.”
என்றார் .

பத்திரிகையாளர் மற்றும் நடிகரான Rangaraj Pandey

நான் 27 வருடம் பத்திரிக்கையாளானாக இருந்து தான்
இங்கு வந்திருக்கிறேன். இயக்குனர் சுப்பிரமணிய சிவா என்னை எல்லோருக்கும் தெரியும். என்றார் பிரதமர் மோடி அவர்கள் பற்றி எனக்கு தெரியும். ஆனால் அவருக்கு என்னைப் பற்றி தெரியுமா? என்றபோது சிரிப்பலை எழுந்தது
படத்தின் வரலாற்றுப் பின்னணி மற்றும் உண்மைச் சம்பவங்களை திரையில் கொண்டு வருவதன் சவால்கள் குறித்தும் பேசினார்
அவருடைய பேச்சு இந்த பிரஸ்மீட்டில்
முத்தாய்ப்பாக அமைநதது- நடிகர்கள்: வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா சாகா, மாறன், சரவணன், லிஸ்ஸி ஆன்டனி, லோகன் கண்ணன், அருவி மதன், கவிதா பாரதி, சுப்ரமணியம் சிவா

இயக்குநர்: தயாள் பத்மநாபன் – ‘கொன்றால் பாவம்’, ‘மாருதிநகர் காவல்நிலையம்’ பட புகழ்
தயாரிப்பாளர்: கே.வி. ஷபரீஷ் – 2M சினிமாஸ் பேனர்ல தயாரிப்பு

ரங்கராஜ் பாண்டே அந்த விழாவில் முதலமைச்சரை புகழ்ந்து பேசினார்

முதல் சிங்கிள்: ‘காதல் செய்வீர்’
மகாகவி பாரதியாரோட காலத்தால அழியாத கவிதைக்கு தர்புகா சிவா புது இசை வடிவம் கொடுத்திருக்கார- பாடியவர்கள்
:விஜய் பிரகாஷ் + பவித்ரா சாரி
இந்த பாட்டு படத்தோட தீவிர கிரைம் த்ரில்லர் பேக்ட்ராப்புக்கு கவித்துவமான, ரொமாண்டிக் பாடலாக உள்ளது- : மகாகவி பாரதியார் பாடலுக்கு. இசை: தர்புகா சிவா அமைத்துள்ளார்

தர்புகா சிவா பண்ணியிருக்குற பின்னணி இசை டிராக். மனிதனோட இரட்டை தன்மையை பேசும்
கம்போசர் நோட் கொடுத்திருக்காரு

பாடல் எழுதி யவர்கள்.
பாரதியார், பாரதிதாசன், தயாள் பத்மநாபன்

கவிதா பாரதி பேசியது….
“தயாள் பத்மநாபன் கர்நாடகாவில் பெரிய இயக்குனர். அவரோட தமிழ் படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதுற வாய்பு கிடைச்சது பெருமை. LKV எல்லாருக்கும் ஸ்பெஷலான படம்”
என்றார்.
–

*இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடந்தது

பாரதியார் பாட்டை தர்புகா சிவா மாடர்னா ரீ-க்ரியேட் பண்ணியது
‘காதல் செய்வீர்’ வந்திருக்கு.

மொத்தத்தில் இந்த படம் மிகப்பெரிய வெற்றியடையும் கிளாசிக் சினிமாவின் வாழ்த்துக்கள்💐