தமிழ் திரைப்பட ஆக்டிவ் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் T. சிவா, மற்றும் பொருளாளர் G. தனஞ்ஜெயன் ஆகியோர், தனது JAILER 2 திரைப்படம் உலகளவில் Rs.850 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்று, திரையுலகின் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட்டாக உருவெடுத்ததை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நினைவுப் பரிசு வழங்கினர்.
