சட்டத்தால் இருமணம் இணைய திருமணம் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. இங்கும் அனுமதித்தால் என்ன’ என்கிற கேள்வியை உச்ச நீதிமன்றம் எழுப்பியது.
ஆனாலும் இன்றும் பெரும்பாலானவர்கள், தன்பாலின ஈர்ப்பாளர்களை, திருநங்கை – நம்பிகளை வேற்றுப்படுத்தி பார்ப்பவர்கள்தான்.
இப்படிப்பட்டவர்களை கொச்சைப் படுத்துவதில் திரைப்படங்கள் முன்னிலை வகிக்கின்றன.
இந்த சூழலில், தன்பாலின ஈர்ப்பாளர்களான இரு பெண்களைப் பற்றிய படத்தை உருவாக்கி உள்ளார் இயக்குநர் ஜெயராஜ் பழனி. அவருக்கு வாழ்த்து சொல்வதோடு நன்றியும் சொல்வதுதானே முறை!
தவிர, தான் சொல்ல வந்த கருத்தை பாடமாக எடுக்காமல் திரைப்பட இலக்கணத்தோடு எடுத்து உள்ளார்.
அனைவரிடமும் இயல்பான நடிப்பை வாங்கி உள்ளார், அதே போல வருடும் இசை, அற்புதமான லொகேசன் என்று அனைத்தும் சிறப்பு.
வசனங்கள், எதார்த்தத்தை முகத்தை அறைவது மாதிரி சொல்லிவிடுகின்றன.
‘அன்பு என்பது உணர்வில் இருந்து கவுரவத்துக்கு மாறிடுச்சு’
‘நீதான் உனக்காக சிரிக்கிறே..’
‘பிள்ளையை பொருளா பார்க்கிறாங்க.. என்ற வசனங்கள் நன்றாக இருக்கிறது ஒரு பெண்ணும் இன்னொரு பெண்ணும் இணைவது சமுதாயத்தில் இன்னும் ஏற்றுக் கொடவில்லை. அதுவும் இஸ்லாமிய சமூகத்தில் ஒரு பெண் இன்னொரு பெண்ணை விரும்புவதாக காட்டினால் ஏற்றுக் கொள்வார்களா புரட்சியான கதை தான் நீலிமா ராணி இந்த கதையை தேர்வு செய்து படமாக்கி உள்ளார் போட்டியிட்டு தளத்தில் வெளியாகி உள்ளதால் இந்த படம் பெரிய சர்ச்சைகளை தாண்டி வெளிவந்துள்ளது இதே தியேட்டரில் வெளிவந்திருந்தால் மிகப்பெரிய கலாபாரம் ஆயிருக்கு இந்த படத்தின் ஒழிப்பதும் இசையும் படத்திற்கு பலம்’. சுருதி பெரியசாமி எவ்வளவு நன்றாக நடிப்பை வெளிப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு வெளிப்படுத்தி இருக்கிறார் அவர் என் கவர்ச்சி கண்கள் பேசும் அந்த வார்த்தைகள் தன்னுடைய காதலிக்காக இயங்குவது என்று இயல்பாக நடித்திருக்கிறார் பாராட்டுக்கள் வித்தியாசமான கதையை தந்து இயக்குனர் அஸ்தி இருக்கிறார் தமிழ் சினிமாவுக்கு புதிய கதை புதிய காலம் நிச்சயம் எல்லோரும் ரசிக்கலாம் வாழ்வு தொடங்கும் இடம் நீதானே உன் வசந்தமான காலத்தில் உதயம் ஆகி உள்ளது புதிய பூபாலன் இசைக்கட்டும் புரட்சி பூக்கள் மலரட்டும் இதயங்கள் ஒன்று சேர்ந்தால் யாராலும் தடை செய்ய முடியாது பாறைக்குள் பூ பூக்கும் காலம் பருவ காலம் என்னும் இனிமையான இதமான படைப்பாக வந்திருக்கிறது ஓடிடிடதளத்தில் அனைவரும் காணலாம்
