தன் சொந்த மாவட்டமான தூத்துக்குடி மாவட்டத்தில் திருவைகுண்டம் வட்டார பகுதிகளில் விடிய விடிய மீட்பு பணிகளில் ஈடுபட்டு நூற்றுக்கணக்கான மக்களை காப்பாற்றிய இயக்குனர் மாரிசெல்வராஜ். தன் படங்களில் சமூக அக்கறை உள்ள கதையும் வசனமும் வைத்து பிரபலமான இயக்குனர் இவர் தற்போது மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு போது ஓடோடி சென்று உதவி செய்து இருக்கிறார் இவரைப் போலவே எல்லா இயக்குனர்களும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பது நமது விருப்பம் அந்த வகையில் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு அவர் செய்யும் உதவிகளுக்கு நன்றியும் பாராட்டுக்களும்
