ஜெய்சங்கருடன் சரோஜாதேவி ஏன் நடிக்கவில்லை

சரோஜாதேவி எம்ஜிஆர் சிவாஜி கணேசன், கண்ணட நடிகர் உதயகுமார் தெலுங்கில் என்டிஆர் நாகேஸ்வரராவ் என எல்லா முன்னணி கதாநாயகர்களுடனும் மற்றும் ஜெமினி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், முத்துராமன், ஏ. வி. எம். ராஜன், ரவிச்சந்திரன், ஆகிய பிரபல நடிகர்கள் உடன் நடித்துள்ளார். ஆனால் ஜெய்சங்கருடன் மட்டும் நடிக்கவில்லை இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் முக்கியமாக கூறப்படுவது எம் ஜி ஆர் சொன்னது தான்

1965 பிறகு தமிழ் திரையுலகில் கே. ஆர். விஜயா, ஜெயலலிதா வருகைக்கு பின் நாட்களில் திரைப்படங்களில் வாய்ப்பு குறைவு அரசியல் வாய்ப்புக்காக, என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கும் பெரும்பாலானோருக்கு மத்தியில், சரோஜா தேவி அரசியல் வாதிகள் கேட்ட அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பயம் வந்தது .

அதேபோல், மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசாங்கமும் எழுபதுகளிலேயே கட்சியில் சேரும்படி அழைப்புமேல் அழைப்பு விடுத்தது. இங்கே, எம் ஜி ஆரும் அரசியல் சேர சொல்லி அழைத்தார் ஆனால் அரசியல்வாதிகள் அட்ஜஸ்ட்மென்ட் கேட்பார்கள் என்ற பயத்தை அவருக்கு ஊட்டி அரசியல் பக்கம் வராமல் வைத்துக் கொண்டது ஒரு நபர்தான் அதேபோல ஜெய்சங்கர் உடன் சரோஜாதேவி நடிக்காத காரணம் என்று கூறப்படுகிறது 🤨ஒரு நடிகையின் பிரச்சனை காரணமாக எம்ஜிஆர் ஜெய்சங்கரை அடித்தார் என்று கூறப்படுவது உண்டு இன்றும் அந்த வீடு பாழ் அடைந்த பங்களாவாக காணப்படுகிறது அந்த பங்களாவில் தான் பிரச்சனை ஏற்பட்டது என்று சொல்லிக் கொள்வார்கள் மக்கள் திலகம் எம்ஜிஆரை பொறுத்தவரை எதிரிக்குக் கூட உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர் திமுகவின் தலைவர் கலைஞர் எதிர்க்கட்சியாக இருந்தபோது அவரது மகன் மு கமுத்து அவருடைய மகளுக்கு டாக்டர் சீட்டு கேட்க போன அப்பொழுது அரசாங்க அதிகாரிகள் கருணாநிதி மகனுக்கு டாக்டர் சீட் கொடுத்தால் எம்ஜிஆர் தெரிந்தால் திட்டுவார் என்று கொடுக்க மறுத்து விட்டார்கள் இந்த விஷயம் எப்படியோ எம்ஜிஆர் இது தெரியவர உடனே அந்த அரசாங்க அதிகாரிகளை கூப்பிட்டு என்ன செய்வது என்று தெரியாது உடனடியாக முக முத்து மகளுக்கு டாக்டர் சீட் தர வேண்டும் அதுவும் ஒரு பைசா வாங்காமல் என்று உத்தரவிட்டார் இப்படி யாராக இருந்தாலும் உதவி செய்யும் எண்ணம் மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு உண்டு முரசொலி நடத்திக் கொண்டிருந்தபோது அதற்கு பணம் பற்றாக்குறை என்று எங்கள் தங்கம் படம் மேகாலயா பிக்சர்ஸ் சார்பில் கலைஞர் அவர்கள் தயாரித்தார் அந்தப் படத்திற்கு எம்ஜிஆர் சம்பளம் எதுவும் வாங்காமல் நடித்துக் கொடுத்தார் அதேபோல ஜெயலலிதாவுக்கும் சம்பளம் இல்லாமலே இருவரும் நடித்துக் கொடுத்து உதவி செய்தவர் எம்ஜிஆர் இப்படி தன்னை எதிரியாக நினைப்பவர்களுக்கும் உதவி செய்யும் எண்ணம் கொண்டவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆனால் சரோஜாதேவி கூட இருந்து அவர் பேச்சைக் கேட்காமல் எம்ஜிஆர் துரோகம் செய்தார்.

அது என்ன துரோகம் வாங்க பார்க்கலாம்

இயக்குனர் சங்கர் சரோஜாதேவியும் நடிகர் ஜெய்சங்கரையும் வைத்து சாட்டையடி என்ற படத்திற்கு பூஜை போடுகிறார் இதை அறிந்த எம்ஜிஆர் சரோஜாதேவிக்கு போன் செய்து இந்த படத்தை நீ நடிக்க கூடாது என்று கட்டளை இடுகிறார் ஆனால் சரோஜாதேவி என் கணவர் செய்து வந்த தொழிலில் பிரச்சனை நான் நடிக்க வேண்டும் என்று எம்ஜிஆர் சொல்லியும் கேட்காமல் அட்வான்ஸ் வாங்கி விடுகிறார் அதன் பிறகு படம் பைனான்ஸ் காரணமாக காலதாமதம் ஆகிறது பைனான்சியரிடம் எம்ஜிஆர் தான் போன் செய்து சொன்னார் என்று அப்போது பத்திரிகைகளில் எழுதினார்கள் படம் ஆறு மாதம் ஒன்பது மாதமாக படம் ரெடியாகவில்லை அப்போது சரோஜாதேவி தாய்மை அடைந்திருந்தார் இதனால் அவர் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது ஆனால் காரணம் எம்ஜிஆர் மீது பழி வந்து விழுந்தது

அதன் பிறகு சரோஜாதேவியிடம் எம்ஜிஆர் பேசுவதை நிறுத்திக் கொண்டார் வசனகர்த்தாவான ஆரூர்தாஸ் சரோஜாதேவி இடம் கால் சீட்டு கேட்டு பெங்களூர் போகிறார் சரோஜா தேவியும் ஓகே சொல்லி ஒப்பந்தத்தில் கையெழுத்து எடுக்கிறார் அந்த படம் தான் சரோஜாதேவி நடித்த பெண் என்றால் பெண் இந்த விஷயம் எம்ஜிஆர் காதுக்கு வர ஆரூர்தாஸ் க்கு போன் செய்து சரோஜாதேவி இந்த படத்தில் நடித்தால் நன்றாக இருக்காது அவர் இப்போது குடும்ப பெண்கள் வரிசையில் சேர்ந்து விட்டார் திடீரென திரை துறை யில் இருந்து விலகி விட்டால் உன் படம் பாதியில் நின்று போய் விடும் என்று எச்சரித்தார் ஆனாலும் அந்த படம் முடிந்து வெளியானது படம் ப்ளாப்.

நடிகை சரோஜாதேவி மீது எம்ஜிஆர் நல்ல அன்பு வைத்திருந்தார் திருடாதே படப்பிடிப்பில் சரோஜாதேவி காலில் கண்ணாடி துண்டு கிழித்து போது எம்ஜிஆர் அவருடைய காலை எடுத்து ரத்தத்தை துடைத்து கட்டு போட்டுவிட்டு கவனமாக நடி என்று ஆறுதல் கூறியதும் இங்கு உண்டு அதேபோல இரவு முழுக்க சிவாஜி படமான தேனும் பாலம் படத்தில் நடித்துவிட்டு காலையில் ஏழு மணி க்கே எம்ஜிஆர் வந்த போதும் சரோஜாதேவி பத்து மணிக்கு வந்து நடித்திருக்கிறார் அப்போதும் கோபபட்டதில்லை ஜெய் சங்கர் உடன் இணைந்து நடிக்க சரோஜாதேவி ஒப்பந்தம் போட்ட போது எச்சரிக்கை விடுத்தார் ஆனாலும் சரோஜாதேவி கேட்க வில்லை அந்த படம் வரவே இல்லை அது தான் எம் ஜி ஆர் எனவே எம் ஜி ஆர் அவர்கள் படத்தில் சொல்லும் வசனம் தான் இந்த வசனம். என்னை நம்பாமல் கெட்ட வர்கள் நிறைய உண்டு நம்பி கெட்ட வர்கள் யாரும் இல்லை ஆமாம் சரோஜாதேவி நம்பாமல் ஏமாற்ற பட்டவர் நன்றி