Aranmanai 4 OTT: ரீலீஸ் தேதி

அரண்மனை 4 திரைப்படம் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய முதல் படமாக மாறியுள்ளது. தமன்னா மற்றும் ராஷி கன்னா ஹிப் ஹாப் ஆதியின் இசைக்கு “அச்சோ அச்சோ அச்சச்சோ” என கவர்ச்சி குத்தாட்டம் போட்டு ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்து விட்டனர்.

ஜெயிலர் படத்தில் தமன்னா ஆடிய “காவலா” பாடல் அந்த படத்துக்கு எப்படி ஒரு கிரவுட் புல்லராக இருந்ததோ அதேபோல அரண்மனை 4 படத்துக்கும் இந்த பாடல் அமைந்தது. தியேட்டரிலேயே ஏகப்பட்ட ரசிகர்கள் படத்தைப் பார்த்து கொண்டாடிய நிலையில், வீட்டிலும் குடும்பத்துடன் இன்னொரு முறை படத்தைப் பார்க்க ஓடிடியில் அந்த படம் எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர் விரைவில் ஓட்டி டியில் ரிலீசாகப் போகிறது காத்திருங்கள்