7/G திரை விமர்சனம் (2024

ஹாரார்&ரிவெஞ்ச் மூவி ரேட்டிங் 3/5

ஹாரூன் இயக்கத்தில் சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில் ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான படம் 7/G.

இயக்குநர் ஹாரூன் தயாரித்து, எழுதி, இயக்கம் செய்து ள்ள 7/G. இந்த படத்தில் சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட், சித்தார்த் விபின், சினேகா குப்தா, சுப்ரமணியம் சிவா, கல்கி ராஜா, ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சித்தார்த் விபின் படத்திற்கு இசையமைக்க, கண்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.பிஜு வி டான் பாஸ்கோ எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார். ஃபயர் கார்த்திக் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
அனைவரின் பங்களிப்பும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்

ஹாரர் என்றாலே காமெடி என்றாகிவிட்ட தமிழ் சினிமாவின் விதிகளை உடைத்து, ஒரு முழுமையான திரில் அனுபவம் தரும் வகையில், பிளாக் மேஜிக்கை வைத்து, ஒரு ஃபீல் குட் ஹாரர் படமாக இந்த படம் வந்துள்ளது

இந்த படத்தின் கதைக்களம், தனக்கென சொந்தமாக புதிய வீட்டை வாங்கி குடியேறும் இளம்பெண் அந்த வீட்டில் சில அமானுஷ்யங்களை உணர்கிறாள், அந்த அமானுஷ்யங்களுக்குப் பின்னால் பிளாக் மேஜிக் இருப்பதை அறியும் அவள், அதன் பின்னால் இருக்கும் உண்மைகளைத் தேட, பல எதிர்பாராத முடிச்சுகள் அவிழ்கின்றன.படம் பார்ப்பவர்களை இருக்கை நுனியில் வைக்கும் வகையில், சுவாரசியமும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாத திரைக்கதையுடன், அனைவரும் ரசிக்கும் வைக்கும் வகையில் வந்துள்ளது . கடைசியாக இயக்குனர் ஹாரூன் இயக்கத்தில் நட்டி- ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் வெளியான திரைபடம் ’வெப்’ என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்ரும்தி வெங்கட் கணவர் ராஜு மகன் இவர்களுடன் அந்த வீட்டில் புது வீட்டில் குடியேறி நிம்மதியாக வாழ வேண்டும் என்று கனவோடு வருகிறார் இளம் தம்பதிகள் நன்றாக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
வீட்டின் கிரகப்பிரவேசத்திற்கு வருகின்ற ராஜுவை அடைய முடியாத நிஷா பிளாக் மேஜிக் என்ற ஒரு பில்லிஏவல் சூனியத்தை அங்கு வைத்து விட்டு போகிறார் இதனால் ஸ்ரும்தி வெங்கட் பேய்களால் துன்புறுத்தப்படுகிறார் அந்த வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை இப்பொழுது ராஜீவுக்கு பெங்களூர் செல்ல வேண்டும் அவர் பெங்களூர் போகிறார் இப்பொழுது ஸ்ரும்தி வெங்கட்டும் அவர் மகனும் அந்த வீட்டில் தனியாக இருக்கிறார்கள் இரவு நேரத்தில் பேய் பல வழிகளில் பயமுறுத்துகிறது
யார் அந்த பேய் என்ன நடந்தது?

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த தொழில் அதிபர் விபின் சித்தார்த்
தன் மனைவி சோனியா அகர்வாலி டம் நீ வசிக்கும் இந்த வீட்டை எனக்கு எழுதிக் கொடு எனக்கு கடன் அதிகமா இருக்கிறது என்று கேட்கிறார் சோனியா அகர்வால் நானும் என் மகனும் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என் அப்பா எனக்காக எழுதி கொடுத்த இந்த வீட்டை தரமாட்டேன் உனக்கும் நிறைய பணம் கொடுத்திருக்கிறார் நீ இரண்டாவது திருமணம் செய்து கொண்டாய் ஆனால் என் வழியில் குறுக்கிடாதே என்று சோனியா எச்சரிக்கிறார்
சரி போகட்டும் என்று விட்டுவிடும் இது விபின் கடன் காரர்கள் கொடுக்கும் டார்ச்சரால் சோனியாவை மீண்டும் நெருக்கடிக்க உள்ளாக்குகிறார் சோனியா அகர்வால் அந்த வீட்டை அவர் எழுதி கொடுத்தாரா? இல்லையா ?இது இன்னொரு ஒரு கதை
இரண்டு கதையை சுவராஸ்யமான திரை க்கதை அமைத்து இயக்குனர் இயக்கி இருக்கிறார் வாழ்த்துக்கள்

சோனியா அகர்வால்,
ஒரு குழந்தைக்கு அம்மாவாக நன்றாக நடித்திருக்கிறார் மகன் மீது பாசம் வீட்டை விட்டு போக முடியாது என்று அடம் பிடிக்கும் பிடிவாதம் நன்றாக இருக்கிறது

ஸ்மிருதி வெங்கட்,
முழு படத்தையும் இவர் தான் தாங்கி நிற்கிறார் தன் கணவன் வேலை செய்யும் அலுவலகத்தில் இருந்து தோழி வரவழைத்து வீட்டில் தங்க வைப்பது பக்கத்து வீட்டு சுப்பிரமணிய சிவா தம்பதியிடம் என்ன நடந்தது என்று விசாரிப்பது இரவில் பயப்படுவது என நடிப்பை நன்றாக வழங்கி இருக்கிறார்

சித்தார்த் விபின்
ஆன்லைனில் கம்மி விளையாடி பணத்தை இழந்து விட்டு கடன் காரர்கள் இடம் மாட்டிக்கொண்டு விழிப்பதாகட்டும் பரபரப்பான இசையை கொடுத்தாகட்டும் விபினுக்கு பாராட்டுக்கள்

இயக்குநர் ஹாரூன் தனது ட்ரீம் ஹவுஸ் பேனர் மூலம் படத்தை தயாரித்துள்ளார்.
தெளிவான திரைக்கதை எழுதி அதை ரசிக்கும் வண்ணம் படத்தை கொடுத்திருக்கிறார்

கண்ணா படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இரவு நேர காட்சிகளாகட்டும் அந்த பங்களாவில் படமாக்கப்பட்டது பாடல் காட்சிகள் எல்லா இடங்களையும் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது

ஆரம்ப கால காட்சிகள் நன்றாகவே பயமுறுத்துகிறது கிரில் போடும்போது ரத்தம் ,
அந்தரத்தில் தொங்கும் குழந்தை, வர்ஷாவை பார்க்க வரும் தோழி மொட்டை மாடியில்
தவிப்பது

சைக்கிள் தானாக இயங்குவது, அடுப்பு தானாக எறிவது, என்று நன்றாகவே பயமுறுத்துகிறார்கள்

: சுந்தர் சி லாரன்ஸ் படங்களில் கொஞ்சம் காமெடி என்ற பெயரில் அதிகமாகவே அலப்பறை
இருக்கும் ஆனால் இந்த படத்தில் காமெடி தேவை இல்லை படம் பார்க்க வரும் ரசிகர்களை பயமுறுத்தினால் போதும் என்று படம் எடுத்து இருக்கிறார்கள்
அது எந்த வகையிலும் மாறவில்லை மீறவில்லை

மஞ்சுளா என்ற கதாபாத்திரத்தில் சோனியா அகர்வால் அழகாக இருக்கிறார் தன் மகனுடன் அருமையாக வாழ்கிறார் ஆனால் அவருடைய கதாபாத்திரம் சிறிது நேரத்தில் இறப்பது போல் காட்டு அவர் மேல் பரிதாபத்தை ஏற்படுத்துகிறது படத்தில் அவர் வரும் காட்சி மிகவும் நன்றாக இருக்கிறது

பிளாக் மேஜிக் செய்யும் நிசா என்ற கதாபாத்திரம் சரியான குழப்பம் காமெடியா திகிலா அச்சுறுத்தலா என்னவென்று புரியாமல் அவர் வடிவமைக்கப்பட்டுள்ளது பிளாக் மேஜிக் செய்கிறேன் என்று சொல்லி அதை காமெடி ஆக்கி விட்டார்கள் மஞ்சுளா என்ற ஆவியே போதும் அதுவே கதைக்கு சரியாக இருக்கிறது இந்த பிளாக் மேஜிக் எல்லாம் தேவையில்லாதது என்று தோன்றுகிறது

மக்கள் தொடர்பாளர் கே எஸ் கே செல்வா போலீஸ் அதிகாரியாக வந்து ஒரு காட்சிகள் வந்தாலும் நன்றாக சிறப்பாக செய்திருக்கிறார்

மொத்தத்தில் இந்த
7 G டார்க் ஸ்டோரி ரசிக்கும் வண்ணம் இருக்கிறது ஒரே வீட்டில் படமாக்க வேண்டும் என்று முனைப்பு அதுவும் ரிச்சாக இருக்கிறது பாடல் காட்சிகளுக்காக வெளிபுற படப்பிடிப்பு காட்சிகளும் நன்றாக இருக்கிறது

மொத்தத்தில் இந்த 7G திரைப்படம் முந்தைய படத்தைப் போல காதல் படமாக இல்லாமல் இது ஒரு ஹாரர் ,ரிவெஞ் படமாக வந்திருக்கிறது குழந்தைகளுடன் கண்டு களிக்கலாம்: “7G” படத்தின் பணி புரிந்த டெக்னீசியன் கள்

Technicians

BANNER : Dream House
PRODUCER : Haroon
Directed and Produced by HAROON,
CINEMATOGRAPHY : Kannaa
EDITOR : Biju.V.Don Bosco
MUSIC : Siddharth Vipin
STUNT : Fire Karthik
MAKE UP : P Mariappan
HAIR DRESSER : Raveen
STILLS : Milan Seenu
LYRICS : Mohan Rajan, Kutty Revathi
SINGERS : Saindhavi, Priyanka, Rita Thyagarajan, Lokesh
CHOREOGRAPHY : Richy Richardson
PRO : Sathish (AIM)
PRODUCTION EXECUTIVE : KSK Selva
PRODUCTION MANAGER : K H Jagadeesh
SOUND PRODUCTION STUDIOS : Sathish kumar
SOUND MIXING : Harish
DI : Fire fox studios
PUBLICITY DESIGNER : Rajin krishnan M
MUSIC LABEL : MRT Music. அனைவருக்கும் வாழ்த்துக்கள்