‘இந்தியன் 2’ திரைப்படம், ஐமேக்ஸ் திரைகளிலும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இத்திரைப்படம் வரும் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதனால் படத்தின் புரமோஷன் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இந்தியன்-2 படத்தின் டிரைலர் மற்றும் 3 பாடல்களின் வீடியோக்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தியன் 2 திரைப்பட,ம் 3 மணி நேரம் 4 நொடிகள் நீளம் கொண்டுள்ளது. இப்படத்திற்கு சென்சார் வாரியம் U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.
இந்த நிலையில், ‘இந்தியன் 2’ திரைப்படம், ஐமேக்ஸ் திரைகளிலும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
