திருமண வாழ்க்கைக்கு பிறகு பெண்கள் படும் இன்னல்களை மிகவும் தத்துருவமாக இயக்குனர் Anto படம் ஆக்கி இருக்கிறார் இந்த படத்திற்கு விழி அருகே என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது இந்தப் படம் ஆண்களுக்கு ஒரு பாடமாகவும் பெண்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கையும் கொடுக்கும்.

இந்த படத்தில் சாஜிதா கதாநாயகியாகவும் ஜெகதீஷ் கதாநாயகனாகவும் மற்றும் முக்கியமான வேடத்தில் பறவை சுந்தராம்பாள் நடித்திருக்கிறார் இந்த படத்தை SAHAYAMATHA EXIM கம்பெனி தயாரித்துள்ளது ஒளிப்பதிவு ரஹீம் பாபு இசை விஜய் தேவசிகாமணி பாடல் வரிகள் ரமணிகாந்தன் எடிட்டிங் வேலை சுந்தர் இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர் இந்த படம் விரைவில் வெளிவர இருக்கிறது இந்த படத்திற்கான அப்டேட் கேட்டு மக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்
