இவ்விழாவில் நடிகரும் பத்திரிக்கையாளரும் யூட்யூபில் பிரபல பேச்சாளருமான பயில்வான் ரங்கநாதன் ,மற்றும் திரைப்பட இயக்குனர் விஜயகுமார், ஜீரன் ஆக்டிவ் கம்பெனியின் உரிமையாளருமான அபு,
ஆகியோர் கலந்து கொண்டனர்…….
விழாவிற்கு வந்த அனைவரையும் வரவேற்றார் மக்கள் தொடர்பாளர் வெங்கட் அவர்கள்
ஜீரன் ஆக்டிவ் என்பது 45 இயற்கையான மூலிகை மற்றும் பழச்சாறுகளை கொண்டு தயாரிக்கப்பட்டது இது எளிதில் ஜீரணம் ஆவதற்கும்
ஆண்மை குறைபாடு உள்ளவர்களுக்கும், இதயத்தில் அடைப்பு ஏற்படாமல் தடுப்பதற்கும், வயதானவர்களுக்கு வரும் முழங்கால் முட்டி வலி, இவர்களை போக்குவதற்கும் சிறந்த வல்லுனர்களால் தேர்வு செய்யப்பட்டு அனுபவம் மிக்க நல்ல வைத்தியர்களால் பரிந்துரைக்கப்பட்டு
தயாரிக்கப்பட்ட ஒரு அற்புதமான படைப்பு ஆகும்
இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய பயில்வான் ரங்கநாதன்….
: ஜீரன் ஆக்டிவ் என்றால் என்ன எந்த உணவை நீங்கள் சாப்பிட்டாலும் அது ஜீரணம் ஆகிவிடும்
நம்பிக்கை இதுதான் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று, உடலுறவு கொண்டால் குழந்தை பிறக்கும் என்று நம்பிக்கை, மருத்துவரிடம் சென்றால் நோய் நன்றாகி விடும் என்ற நம்பிக்கை ,
இப்படி நம்பிக்கையோடு நாம் இதை கையாண்டால் நிச்சயமாக நம் உடல் நாம் சொன்னதைக் கேட்கும் டாக்டர் கிட்ட போங்க அங்க போய் உடம்பு சரியில்லைன்னு சொல்லுங்க அவர் சத்து மாத்திரை தான் எழுதிக் கொடுப்பார் ஆக நல்ல மாத்திரை எழுதிக் கொடுத்து விட்டார் என் உடம்பு நன்றாகிவிட்டது என்று நீங்கள் நம்பும் பொழுது நன்றாகிவிடும் இதை நீங்கள் பத்து நாளைக்கு சாப்பிட்டாலும் 45 நாள் சாப்பிட்டாலும் பலன் கண்டிப்பாக உண்டு ஜீரணமாகிவிட்டாலே உடம்புலே பல வியாதிகள் இருக்காது.

ஆண்மை விருத்தி அப்படின்னா என்ன உடம்பு ஹெல்த்தியா இருந்தா தான் ஆண்மை விருத்தி நீங்க இதை சாப்பிடும்போது நிச்சயமாக உங்களுக்கு தானா எழும் தானா வேலை செய்யும்
இது ஒரு டெஸ்ட்
ஒரு பத்து நாளைக்கு சாப்பிட்டு பார்ப்போம் நல்லா இருந்தா தொடர்ந்து சாப்பிடுவோம் உடனே பெருசா வளர்ந்திடும் அப்படி எல்லாம் சொல்ல மாட்டேன் நான் சிங்கப்பூர் போயிருந்தேன் இதுபோல ஒரு லேகியம் பத்தி விஷயத்தை சொன்னாங்க இப்ப அது ரெண்டு வருஷமா எல்லா நாடுகளிலும்
சூப்பரா போகுது அதுபோல இந்த ஜீரன் ஆக்டிவும் நல்லா போகும்
இந்த ஜீரன் ஆக்டிவ்ல கலந்து இருக்கிற மருந்துகள் எல்லாம் நாட்டு கடைகளிலும் நாம் அன்றாடம் பார்க்கும் உணவு முறைகளிலும் இருந்துதான் தயாரித்திருக்கிறார்கள் எனவே மக்கள் நம்பி ஒரு பத்து நாள் சாப்பிட்டு பார்க்கலாம் உங்களுடைய ஜீரண சக்திக்கு மேலும் வலு கொடுக்கும்
எந்த பக்க விளைவும் வராது என்றார் பயில்வான் ரங்கநாதன்
: அடுத்து திரைப்பட இயக்குனர் விஜயகுமார்
பேசும் பொழுது இந்த ஜீரன் ஆக்டிவை எடுத்துக்கொண்டால் மாரடைப்பு வருவதை தடுத்து நிறுத்தலாம் நல்ல ஜீரண சக்தி உருவாகும் நாம் ஓடி ஓடி உழைக்கிறோம் யாருக்காக நமது உடம்பை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் இந்த ஜீரன் ஆக்டிவ் மருந்தை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்
: இயற்கை மூலிகை மருந்து என்பது இன்று உருவானது அல்ல
அகத்தியர் காலத்தில் இருந்து உருவாகி வருகிறது உடலிலே
கொழுப்பு சத்து சேர்ந்து விட்டால் அதை இந்த மருந்து குரைக்கும் ஔவையார் கூட நோய்க்கு இடம் கொடேல் என்று கூறி இருக்கிறார் நம் உடம்பிலே நோய் வராமல் இருக்க வேண்டுமென்றால் முன்கூட்டியே பாதுகாக்க வேண்டும் அதற்கு இந்த ஜீரன் உங்களுக்கு கை கொடுக்கும் எல்லோரும் கல்வி, செல்வத்திற்காக, தான் போராடிக் கொண்டிருக்கிறோம் கல்வியில் முதலிடம் படித்த ஒருவரும் செல்வத்தில் சிறப்பாக இருக்கும் ஒருவரும் ஆரோக்கியமாக இருந்தால் தான் அவர்களுக்கு எதிர்காலம் எனவே உடல் நலத்தை பாதுகாக்க வேண்டும் அப்படி பாதுகாப்பதில் இந்த ஜீரண ஆக்டிவ் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்றார்.

அடுத்து பேசிய அபு அவர்கள் பேசும்பொழுது
i: இந்த மூலிகை மருந்து ஆண்மை குறைபாடு நீக்கும், ஆண்களுக்கு வலிமையான உடலுறவு கொடுக்கும், உடம்பிலே இருக்கும் கழிவு சக்தியை நீக்கி புத்துணர்ச்சியை கொடுக்கும். கொழுப்பு சக்தியால் சில பேர் அவதிப்படுவார்கள் அவர்களுக்கு இது மிகவும் சிறந்த மூலிகை மருந்தாகும். தாய்மை அடையாமல் சில பெண்கள் தாமதமாகிக் கொண்டு வருவார்கள். அவர்களுக்கும் இது பொருந்தும் மற்றும் மூட்டு வலியால் நிறைய பேர் அவதிப்படுகிறார்கள் அவர்களுக்கு, மூட்டு வலியை போக்கும் உடம்பில் உள்ள எல்லா நோய்களுக்கும் இந்த ஜீரன் ஆக்டிவ் கைகண்ட மருந்தாகும் இதை வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய போகிறோம்
இங்கு வந்திருந்த பத்திரிகையாளர்களுக்கும், பயில்வான் ரங்கநாதன் அவர்களுக்கும், திரைப்பட இயக்குனர் விஜயகுமார் அவர்களுக்கும், பி ஆர் ஆர் வெங்கட் அவர்களுக்கும், நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்திக் கொடுத்த மக்கள் தொடர்பாளர் வெங்கட் அவர்கள் எல்லோரையும் வரவேற்று பேசினார்
: இந்த ஜீரண ஆக்டிவ் ஜீரணம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கும், மூட்டு வலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ,கொழுப்பு சக்தியால் அவதிப்படுபவர்களுக்கும், மாரடைப்பு வந்து விடுமோ என்று அஞ்சி நடுங்குபவர்களுக்கும், ஆண்மை குறைவு ஏற்பட்டவர்களுக்கும், இது ஒரு அற்புதமான மூலிகை மருந்து நிச்சயம் உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும்போது உபயோகித்து பாருங்கள்
இந்த மூலிகை மருந்து பல வகையான பழங்கள் மற்றும் நம் முன்னோர்கள் எழுதி வைத்த நாட்டு கிழங்குகள், வேர்கள்
என தயாரித்து உள்ளனர் இதன் சேவை மக்களுக்கு சென்றடைய கிளாசிக் சினிமா வாழ்த்துகிறது 🙏
