லட்சுமி காந்தன் கொலை வழக்கு திரை விமர்சனம்
கொன்றால் பாவம், மாருதிநகர் காவல்நிலையம் போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் தயாள் பத்மநாபன் லட்சுமிகாந்தன் கொலை வழக்கை படத்தை, சமூக அக்கறையோடு இயக்கியுள்ளார்.
இதில், வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா, லிஸ்ஸி ஆன்டனி, சரவணன், லொள்ளு சபா மாறன்,…
