Browsing Category

செய்திகள்

பிரபுதேவா நடிக்கும் ‘பேட்ட ராப்’ இசை வெளியீட்டு விழா!

ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜோபி பி சாம் தயாரிப்பில், இயக்குநர் எஸ். ஜெ. சினு இயக்கத்தில், 'நடனப் புயல்' பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேட்ட ராப்' எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக…

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்

ஸ்டார் சினிமாஸ் முகேஷ் டி. செல்லையா தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் யுவன் ஷங்கர் ராஜா இசையில் நகைச்சுவையும் சண்டைக் காட்சிகளும் கலந்த கமர்ஷியல் திருவிழாவாக உருவாகிறது…

நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான படம் ’SAAREE’

ரவி வர்மா தயாரிப்பில், கிரி கிருஷ்ணா கமல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ’SAAREE’ (Log Line - Too much love can be scary) திரைப்படம். இந்தப் படம் பல நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர். சேலை…

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி – இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா கூட்டணியில்…

'நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா - தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி - எஸ் எல் வி சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் '#நானிஓடெல்லா 2' 'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிப்பில், இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில், எஸ் எல் வி…

’பேச்சி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அமேசான் பிரைம் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில் செப்டம்பர் 20 ஆம் தேதி ‘பேச்சி’ வெளியாகிறது! அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி இயக்கத்தில், வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் வெருஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், பாலசரவணன், காயத்ரி,…

பான் இந்தியா திரைப்படம் #Sharwa38 அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது !!

சார்மிங் ஸ்டார் ஷர்வா, பிளாக்பஸ்டர் மேக்கர் சம்பத் நந்தி, கே.கே.ராதாமோகன், ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் இணையும் பான் இந்தியா திரைப்படம் #Sharwa38 அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது !! சார்மிங் ஸ்டார் ஷர்வா, தனது பன்முகத் திறமையை வெளிப்படுத்தும்…

காளியாட்டம்

யார் யாரெல்லாம் அழிக்க முடியாதோ அவர்களெல்லாம் அரக்கன் என்றும் அசுரன் என்றும் சொல்வர். அதுபோல யாரும் அழிக்க முடியாத கதாபாத்திரம் தான் காளியாட்டம் படத்தின் கதை என்கிறார் இயக்குனர் ஆதிராஜா. வருன் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்தில் கோக்கில்…

“சார்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

சார் திரைப்படம் இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமான படம் - வெற்றிமாறன் கூத்துப்பட்டறை காலத்திலிருந்தே, நான் விமலின் ரசிகன் - விஜய் சேதுபதி என்னை எப்போதும் ஊக்கம் தந்து, தூக்கிவிடும் நண்பர் விஜய் சேதுபதி- விமல் நெகிழ்ச்சி நான் வாழ்நாளில்…

எங்க அப்பா ஆல்பம் -வெளியிடப்பட்டது.

குழந்தை நட்சத்திரம் லக்‌ஷனா ரிஷியை, 'வருங்கால கதாநாயகி' என இயக்குனர்கள் கே.பாக்யராஜ், பேரரசு இருவரும் "எங்க அப்பா" ஆல்பம் இசை விழாவில் பாராட்டினார்கள்! அப்பா மீடியா சார்பில், லக்‌ஷனா ரிஷி நடிக்க, எஸ்.வி.ரிஷி எழுதி, இயக்கியுள்ள "எங்க அப்பா"…

தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆவது எப்படி ?

பிரைம் வீடியோவிலிருந்து வெளியான தலைவெட்டியான் பாளையம் சீரிஸின் அருமையான டிரெய்லரைத் தொடர்ந்து, இந்த சீரிஸ் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக, ஜி.பி. முத்துவும் அபிஷேக் குமாரும், இந்த சீரிஸில் நடிக்கும்…