கதை களம்
இன்று ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கும் கதை குடிமகன்களால் பெற்ற தாய் தந்தை மனைவி மக்கள் படும் துன்பத்தை தத்ரூபமாக ஒரு திரைப்படமாக எடுத்துக் காட்டி இருக்கிறார் இயக்குனர்
குடும்ப தலைவனான ராதா (குருசோமசுந்தரம்) எப்போதும் குடித்துக் கொண்டே இருக்கிறார். இதனால், பொறுமை இழக்கும் அவரின் மனைவி அஞ்சலை (சஞ்சனா), ராதாவை போதை மறுவாழ்வு மையத்துக்கு பிடித்துக் கொடுக்கிறார். இந்த இடம் தரும் நெருக்கடியும் மனைவியின் செயலும் அவரை அலைக்கழிக்க, மறுவாழ்வு மையத்திலிருந்து தப்பிக்கிறார். வெளியே வந்தவர் மீண்டும் குடிக்கத்தொடங்க,
அதனால் அவரது வாழ்க்கை என்ன ஆனது
மனைவி, பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டிய குடும்ப தலைவனான ராதா (குருசோமசுந்தரம்) நேரம் காலம் பார்க்காமல் குடித்துக் கொண்டே இருக்கிறார். இதனால், பொறுமை இழக்கும் அவரின் மனைவி அஞ்சலை (சஞ்சனா), ராதாவை போதை மறுவாழ்வு மையத்துக்கு பிடித்துக் கொடுக்கிறார். இந்த இடம் தரும் நெருக்கடியும் மனைவியின் செயலும் அவரை அலைக்கழிக்க, மறுவாழ்வு மையத்திலிருந்து தப்பிக்கிறார். வெளியே வந்தவர் மீண்டும் குடிக்கத்தொடங்க, குடி எப்படியெல்லாம் குடியை கெடுக்கிறது என்பதை சொல்லும் பாட்டில் ராதா .
அற்புதமான திரைப்படமாக எடுத்துள்ளார் அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம்.
இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்
.”குரு சோம சுந்தரம்
கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான ஆரண்ய காண்டம் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் குரு சோமசுந்தரம். இதைத் தொடர்ந்து கடல், பாண்டியநாடு, ஜிகர்தண்டா, 49 ஓ, பெஞ்ச் டாக்கீஸ், தூங்கவனம் போன்ற பல படங்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். ஆனால் குரு சோமசுந்தரத்துக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது இயக்குனர் ராஜமுருகன் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான ஜோக்கர் திரைப்படம் தான்.
இந்த படத்திற்கு பின்னர் தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்தார். அந்த வகையில் இவர் நடித்த குற்றமே தண்டனை, யாக்கை, பாம்பு சட்டை, ஓடு ராஜா ஓடு போன்ற படங்களில் இவருடைய நடிப்பு அதிகம் கவனிக்கப்பட்டது. தமிழ் மட்டுமின்றி மலையாளத் திரை உலகிலும் தொடர்ந்து தரமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் குரு சோமசுந்தரம் பா ரஞ்சித் தயாரிப்பில் நடித்துள்ள ‘பாட்டில் ராதா’ திரைப்படம் நடிப்பில் செம ஸ்கோர் செய்துள்ளார்
அசல் குடிகாரன் கூட இப்படி நடிக்க முடியாது குடித்துவிட்டு
மனைவியிடம் அவமானப்படுவதும் இந்த சமூகத்தால் புறம் தள்ளப்படுவது ட்ரெய்னிங் சென்டரில் அவதிப்படுவது என மனுஷன் நடிப்பில் பட்டை தீட்டிய வைரம் போல் ஜொலிக்கிறார்
வாழ்த்துக்கள் சார
இயக்குனர்
குடிக்கு அடிமையான தன் கணவனை, தந்தையை, மகனை மீட்டெடுக்க ஒவ்வொரு தாயும் மனைவியும் சகோதரியும் படும் துயரத்தை நாம் ஒவ்வொருவரும் பார்த்திருப்போம். இதை அப்படியே திரைப்படமாக எடுத்துள்ளார் அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம்.
திரைக்கதை சீராக இருக்கிறது படம் இயல்பாக வந்திருக்கிறது
எளிய மனிதர்களின் உணர்வுகளை இயக்குனர் கண்முன் காட்டியிருக்கிறார்
சஞ்சனா. ஒவ்வொரு காட்சியிலும் கதாபாத்திரமாகவே வாழ்த்துள்ளார். தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்துள்ளார்.
மற்ற கலைஞர்கள்
ஜான்விஜய் கதாபாத்திரத்துக்கான எழுத்து படத்துக்கு பெரிய ப்ளஸ். ஜமாவில் முத்திரை பதித்த பாரி இளவழகன் இந்த படத்தில் முழுநேர குடிகாரராகவே வாழ்ந்துள்ளார். சூழலுக்கு ஏற்ற உணர்ச்சிகளை கச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளார். குடிகாரராகவே வாழ்ந்துள்ளார். சஞ்சனா. கதாபாத்திரத்துக்கான எழுத்து படத்துக்கு பெரிய ப்ளஸ். வழக்கம்போல் மாறன் காமெடியில் அதகளம் செய்கிறார். மற்ற நடிகர்களும் கவனிக்க வைக்கின்றனர். வழக்கம்போல் மாறன் காமெடியில் அதகளம் செய்கிறார். மற்ற நடிகர்களும் கவனிக்க வைக்கின்றனர்.
: Guru Somasundaram, Sanchana Natarajan, John Vijay, Maaran, Antony, Pari Elavazhagan, Arumugavel, Abhi Ramaiyah, J.P. Kumar, K.S. Karuna Prasad, Malathi Ashok Nawin, Suhasini Sanjeev, Siranjivi, Oviyar Sow. Senthil, Naveen George Thomas, Aneesha, Madhavi Raj, Kaala Kumar (Jaya Perumal), Anbarasi, Shegar Narayana
தொழில்நுட்ப கலைஞர்கள்
: Written And Directed : Dhinakaran Sivalingam
Cinematography : Roopesh Shaji
Editor : E.Sangathamizhan
Music Director : Sean Roldan
Dance Choreography : Sandy
Art Director : A.Raja
Action : PC Stunts
Costume Designer : Aegan Ekambaram
Sound Design : Suren.G, Alagiakoothan.S
Audiography : Suren.G
Makeup : Dasaradhan, Libin Mohanan
Stills : R.S.Raja
Publicity Designer : Sivakumar S (Sivadigitalart)
Creative Promotions : Beatroute
Dubbing Engineer : B.Muthukrishnan (Balu Studios)
Lyricist : Arivu, Uma Devi, Thanikodi, Bakkiyam Shankar, Ramesh Vaidya
PRO GUNA
என பங்கு பெற்ற அத்தனை தொழில்நுட்ப கலைஞர்கள் நடிகர்கள் நடிகைகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
பாட்டில் ராதா இந்த சமூகத்தின் உள்ள குடிக்கு அடிமையான மக்களைப் பற்றிய படம் நிச்சயம் இந்த படம் பார்த்து ஒரு குடும்பமாக திருந்தினால் ஒரு மனிதனாவது தன் தவறை உணர்ந்து கொண்டார் இந்த படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்
படத்தின் தயாரிப்பாளர் பா
. ரஞ்சித் அவர்களுக்கும் இயக்குனர் அவர்களுக்கு குரு சோபாசுந்தரம் அவர்களுக்கு பி ஆர் ஓ குணா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
