கதை களம்
சித்தூரில் கல்குவாரியில் மேனேஜராக இருக்கும் ராகவன் தனது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் ரஞ்சனாவை காதலிக்கிறார் இவர் காதலுக்கு அனுசியாவான அவர் தாய மந்திரா, குறுக்கே நிற்கிறார்.
இது தவிர அந்த ஊரில் திருவிழா நடக்கும் போதெல்லாம் பாபு என்கிற ஒரு ரவுடிக்கும் நாயகனுக்கும் அடிதடி ஏற்படுகிறது
நாயகன் அம்மாவும் அப்பாவும் மகன் மீது உயிரையே வைத்திருக்கிறார் கள் .
ஒரு கட்டத்தில் ஊரில் இருக்கும் அனைவரும் பிரமோற்சவம் பார்க்க புறப்பட்டு செல்ல நாயகன் அவரது வீட்டிலும், நாயகி அவரது வீட்டிலும் தனியாக இருக்கிறார்கள். அப்போது நாயகிக்கு தொந்தரவு கொடுக்கிறான் போதை ஆசாமி
ஒருவர்
நாயகன் தட்டி கேட்க இதனால் நாயகன் மீது நாயகி காதல் கொள்கிறாள் .
இப்படி பல பிரச்சனைகளுக்கு இடையே ஏற்பட்ட இந்த காதல் நிறைவேறியதா?
ராகவனும், நிரஞ்சனாவும், சேர்ந்து வாழ்ந்தார்களா?
என்பதை 100/ சதவீதம் அக்மார்க் காதலுடன்சொல்லி இருக்கும் படம் உசுரே
: இந்தப் படத்தில் மிகப்பிரமாதமான எக்ஸ்பிரஷன்களைக் கொடுத்திருக்கிறார் நாயகன் டீஜய் அருணாசலம்
ஓர் ஆச்சரியமான விஷயம்… படத்தில், ஜனனிக்கும் இதுதான் முதல்படம். ஆனால், முதல் படம் என்பது போல நடித்திருக்கமாட்டார்கள். சிறந்த நடிப்பைத் தந்துள்ளார்கள் , .
மந்திரா நடிப்பு வில்லத்தனமாக
இருந்தாலும் ரசிக்க வைக்கிறது
நாயகன் நண்பனாக வரும் கதிர், தங்கதுரை, இருவரும் காமெடியில் கலாட்டா செய்கிறார்கள்
மற்றும் பாவல் நவநீதன் ஆரம்பத்திலிருந்து கதை சொல்வது போல அமைக்கப்பட்டிருக்கிறது
கிரேன் மனோகர், செந்தில்குமாரி, மெல்வின், ஜெயப்பிரகாஷ் என எல்லோருமே தங்கள் பங்கு அருமையாக நடித்திருக்கிறார்
நவீன் டி கோபால் இயக்கம், அவர் வைக்கிற கோணங்கள், காதலை கவிதைபோல் சொல்லுகிற அழகு என ரசனையுடன், வசனங்களும் சேர்ந்து ’உசிரே
’நம் நினைவில் நீங்காத ஒரு படமாக திகழ்ந்துள்ளது.
ராகவன் மற்றும் ரஞ்சனா வைத்து காதலை மிக அழகாகக் கூறிவுள்ளார் இயக்குநர் . இவர்களின் ஓயாத காதலை மிக அழகாகவும் ஆழமாகவும் கூறும் படம் உசிரே-
ஒளிப்பதிவாளர் மார்கி சாய்,
சித்தூரையும் அதன் அழகையும் கிராமப்புறத்தையும் அற்புதமாக படம் பிடித்திருக்கிறார்.
.
கிரண் ஜோஸ் வினங பாடல்கள் அருமை :- மணி மாறன் படத்தொகுப்பு கச்சிதம:-
சவுந்தர் நல்லுசாமி யின்
ஆர்ட் ஒர்க் அருமையான இருக்கிறது
நடன இயக்குநர்: பாரதி நன்றாக நடனம் அமைத்திருக்கிறார் முதல் பாடல் வந்து பாருங்க நடனம் பட்டையை கிளப்புகிறது
மோகன்லால்
பாடல் வரிகள்:
ரசிக்க வைக்கிறது
ஒப்பனையாளராக
சசிகுமார் சிறப்பாக பணி புரிந்திருக்கிறார்
மற்றும்
ஸ்டில்ஸ் : மஞ்சு ஆதித்யா
விளம்பர வடிவமைப்பாளர்: shynu mash
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: வெங்கடேஷ்
திட்ட மேலாளர் – ஜெயபிரகாஷ்
தயாரிப்பாளர்: ஸ்ரீ கிருஷ்ணா ப்ரொடக்ஷன்ஸ் மவுலி எம் ராதாகிருஷ்ணா
மக்கள் தொடர்பாளர் சாவித்திரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் படத்தை மக்களிடம் சிறப்பாக கொண்டு போய் சேர்த்திருக்கிறார்
மொத்தத்தில் இந்த உசுரே” காதலும், நட்பும், துரோகமும், கலந்த ஒரு இன்றைய வாழ்வில் எதார்த்த படைப்பாக வந்திருக்கிறது தமிழ், தெலுங்கு, இரு மொழிகளிலும் இப்படம் பேசப்படும் என்பது உறுதி எதிர்பார்க்காத கிளைமாக்ஸ் அதிர்ச்சியை கொடுக்கிறது.
படத்தில் பணி புரிந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்
உசுரே உருக வைக்கும்🌷
