நெடுமாறன் மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கிட்டி’. இதில் கதாநாயகனாக முருகா அசோக் நடித்துள்ளார்.. நாயகியாக நிஷா நடித்திருக்க முக்கிய வேடத்தில் ஒய் ஜி மகேந்திரன் நீதிபதியாக நடித்திருக்கிறார்..
காதர் என்பவர் இசையமைக்க வி எஸ் வேலன் ஒளிப்பதிவு செய்ய கார்த்தி பாண்டியன் படத்தொகுப்பை கவனித்திருக்கிறார்..
இந்தப் படத்தில் போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் தற்போது நடந்து வருகிறது விரைவில் அக்டோபர் 2 தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்த படம் திரையரங்குகளில் ல் வெளியாகும் என படக்குழுவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
