கேப்டன் டிவி வளாகத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள படப்பிடிப்பு தளம்

கேப்டன் டிவி வளாகத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள படப்பிடிப்பு தளம் வரும் செப்டம்பர் 14ஆம் தேதி முதல் படப்பிடிப்பிற்கு விட தயார் நிலையில் உள்ளது

சென்னை வானகரத்தில் அமைந்துள்ள கேப்டன் டிவி வளாகத்தில் புதியதாக படப்பிடிப்பு தளம் உருவாக்கப்பட்டு படப்பிடிப்பிற்கு விட ஆயத்தமான நிலையில் உள்ளது..

இந்த வளாகத்தில் கோயில், இரண்டு பெரிய கிரீன் மேட் ஸ்டுடியோ, மற்றும் பேங்க் அமைப்பு, செய்தி வாசிப்பாளர் அறை , கேண்டீன், கார்ப்பரேட் அலுவலகம், கான்பிரன்ஸ் ஹால் போன்ற படப்பிடிப்பு தளங்கள் அமைக்கப்பட்டு வரும் செப்டம்பர் 14 முதல் சூட்டிங் விட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது..