ஹாலிவுட் பாணியில் திரில்லர் திரைப்படம்
சில நொடிகளில் நடக்கும் தவறுகள்
சில நேரங்களில் சில மனிதர்கள் வாழ்க்கையில் சில பாதிப்புகள் ஏற்படலாம் அப்படி ஒரு கணவன் மனைவி இருவருக்கும் இடையே நடந்த சில தவறுகள் பற்றி சொல்வது தான்
சில நொடிகளில் திரைப்படம்
: லண்டன் மாநகரில் மருத்துவராக பணி புரியும் ரிச்சர்டு ரிஷி இவரது மனைவி புன்னகை பூ கீதா
ரிச்சர்ட் பெரிய கோடீஸ்வரர் ஆக வேண்டும் தன் மனைவி உடன் மனம் நிறைந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்ற கனவில் வாழ்ந்து வருகிறார்
மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவில் வாழ்ந்து வருகிறார் யாஷிகா ஆனந்த்
மருத்துவம் பார்க்க ரிச்சர்ட் இடம் வருகிறார் யாஷிகா
அங்கு இருவரும் நட்பில் இருக்க
தடம் மாறுகிறது ரிச்சர்ட் வாழ்க்கை
புன்னகை பூ கீதா ஒரு டிரஸ்ட் வைத்து தோழி கள் உடன் உதவி செய்து வருகிறார்
அன்பான கணவர் அன்பில் திளைக்கும் மேத்தா வாழ்க்கை
ஆனால் ரிச்சர்ட் யாஷிகா ஆனந்த் ஒரு நாள் சில நொடிகளில் தங்களை மறந்து தவறு செய்கிறார்கள்
யாஷிகா ஆனந்த் அப்போது திடீரென இறந்து போக அந்த கொலையை மனைவியிடம் இருந்து மறைத்து யாஷிகா பிணத்தை குழி தோண்டி புதைக்கும் ரிச்சர்ட்
அதன் பிறகு குற்றம் செய்த ரிச்சர்ட் குற்ற உணர்வுக்கு ஆளாகிறார்.

அவர்
தூங்கினால்
கண் முன்னே யாஷிகா ஆனந்த் மருத்துவம் பார்க்க போது யாஷிகா ஹோட்டல் போனாள் அங்கு யாஷிகா ஆனந்த் இப்படி பயந்தபடி வாழும் ரிச்சர்ட் ஒரு கட்டத்தில் இயல்பான வாழ்க்கைக்கு வெளியே போகிறார்
அதன் பின் நடக்கும் சம்பவங்கள் தான் சில நொடிகளில்
: தயாரிப்பாளர் புன்னகை பூ கீதா
இந்த படத்தில் அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார்
கணவர் மீது அன்பு
குழப்பத்தில் இருக்கிற கணவர் இடம் தைரியம் சொல்வது என
[என்ன ஆச்சு ராஜ் என்று ஆதரவாக பேசுவதும் தன் குடும்பத்திற்கு ஒரு பிரச்சினை என்று வந்தவுடன் பொங்கி எழுவது.
கிளைமாக்ஸ் காட்சியில் நல்ல நடனம் ஆடும் அந்த அழகு
என புதிய பரிமாணத்தை காட்டி இருக்கிறார்
உலகம் முழுவதும் உள்ள கணவன் மனைவி உறவு வைத்து தரமான படம் தந்த தயாரிப்பாளர்
நல்ல நடிப்பை வழங்கி இருக்கும் நடிகை இந்த இரண்டிலும் வெற்றி பெற்று இருக்கிறார் புன்னகை பூ கீதா
ராஜ் என்ற மருத்துவராக நடித்து உள்ள ரிச்சர்ட் நடிப்பில் முன்னேற்றம் அசல் லண்டன் வாழ் தமிழராக பொருந்தி இருக்கிறார்
ஒரு தவறு செய்து விட்டு அதை மறைக்க முடியாமல் தவிக்கும் போது பரிதாபப்பட வைக்கிறார்
பாடல்கள் ரசிக்க வைக்கிறது
அவரின் முகபாவம் உடல் மொழி எல்லாம் ரசிக்க வைக்கிறது
மனைவி மீது அன்பு காதலியிடம் பாசம்
தன்னை பிளாக் மெயில் செய்யும் எதிரியிடம் கோபம் என மிரட்டுகிறார் நடிப்பில் ரிச்சர்ட்
யாஷிகா ஆனந்த் அழகு புயலாக வந்து ஆக்கிரமிக்கிறார்
மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவில் வாழும் யாஷிகா
காதல் வலையில் விழுந்து எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற்றாரா இல்லையா என்பது சஸ்பெண்ஸ்
இயக்குனர் சிங்கப்பூர் வாழ் தமிழ்ர்
இந்த படத்தின் கதை கள்ளக்காதல் விவகாரம் ஏன் என்ற கேள்விக்கு
அவரின் பதில்
உலகம் முழுவதும் கணவன் மனைவி இருவரும் தங்களது உறவில் மூன்றாவது யாராவது வந்தால் விட்டு கொடுக்க மாட்டார்கள் எனவே தான் இந்த படத்தின் கதையை தேர்வு செய்தேன் என்றார்
உண்மையில் கணவன் மனைவி இருவரும் கதை களம் எல்லோரும் ரசிக்க வைக்கும்
என்பதை அருமையாக உணர்த்தும் வகையில் படமாக்கி இருக்கிறார்
படத்தில் லாஜிக் மீறல்கள் எதுவும் இல்லை
தேவை இல்லாத காட்சிகள் எதுவும் இல்லை
எடிட்டர் சரியாக படத்தை கொடுத்திருக்கிறார்
ஒளிப்பதிவாளர் லண்டன் அழகான காட்சிகள் கண் முன்னே கொண்டு வந்து போகிறார் ஆனாலும் சில காட்சிகள் இருட்டு அது ஏன்
இசை புதிய பாணி திரில்லர் திகிலான படத்திற்கு தேவை யான இசை தந்துள்ளார்
படம் ஹாலிவுட் பாணியில் சில நொடிகளில்
தெளிவான திரைக்கதை
தமிழ் கலாச்சாரம் பண்பாடுக்கேற்ற கதை
கலர் கலெக்ஷன் மற்றும் டி ஐ கச்சிதமாக இருக்கிறது
அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பையும் திகிலையும் ஊட்டுகிறது இந்த சில நொடிகளில் திரைப்படம்
வெற்றி படமாக வந்திருக்கிறது இந்த சில நொடிகளில்
கணவன் மனைவி இருவரும் அன்பாக ஒளிவு மறைவு இல்லாமல் வாழ வேண்டும் என்பதே இப்படத்தின் நோக்கம் அது
படம் பார்ப்பவர்களுக்கு ரசிப்பதற்கு நிறைய இருக்கிறது என்பதை சொல்லியே ஆகவேண்டும்
எவ்வோரும் தங்கள் பணியை சரியாக செய்து சபாஷ் வாங்கினார்கள்
சில நொடிகளில் வெற்றி படமாக அமைந்தது என்று சொல்லலாம்
