பகலறியான் திரை விமர்சனம்.

8 தோட்டாக்கள், ஜீவி உள்ளிட்ட பல படங்களில் நடித்த வெற்றி நடித்துள்ள படம் ‘பகலறியான் அக்ஷயா கந்தமுதன் நாயகியாகவும், சாய் தீனா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். முருகனின் இயக்கத்தில், லதா முருகனின் தயாரிப்பில் உருவாகி உள்ளது. விவேக் சரோவின் இசை அமைத்துள்ளார். அபிலாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

“வித்தியாசமான த்ரில்லர் படமாக உருவாகி உள்ளது இது ஒரே இரவில் நடக்கும் கதை என்பதாலும், படத்தில் பல சஸ்பன்ஸ் காட்சிகள் இடம்பெற்றுளது. நாயகன் வெற்றி தொடர்ந்து தேர்ந்தெடுக்கும் கதைகள் வியப்பைத் தருகிறது. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதையைத் தேர்ந்தெடுத்து ஜெயிக்கிறார். இந்த படத்தில் ஒரு புதுமையான கதையில்.நடித்துள்ளார்

ஒளிப்பதிவாளர் அபிலாஷ் இந்தப் படத்திற்குப் பிறகு பெரிய அளவில் பேசப்படுவார்.படம் முழுக்க இரவு நேரத்தில் படமாக்கி இருக்கிறார் பின்னணி இசை மிரட்டல் . சின்ன பட்ஜெட்டில் படத்திற்காக முழு அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார்கள
படத்தின் கதை என்ன வாங்க பார்க்கலாம்
நாயகன் வெற்றி தன் அப்பாவையே கொலை செய்துவிட்டு சிறைக்கு சென்றவர் அதனால் சிறையில் நிறைய கெட்ட சகவாசம் கிடைக்கிறது திருந்தி வாழலாம் என்று நினைக்கிறார் அக்ஷயா என்ற நாயகி விரும்புகிறார் அவர் அப்பாவிடம் சென்று பெண் கேட்கிறார் அவர் அப்பா நீ சிறைக்கு சென்றவன் அப்பாவையே கொலை செய்தவன் என்று பெண் தரம். மறுக்கிறார் இதனால் இருவரும் வீட்டை விட்டு ஓடி போக திட்டமிட்டு ஒரு இரவில் காரில் கிளம்புகிறார்கள்
[😎மற்றொரு பக்கம் முருகன் சைலன்ட் என்ற வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கேரக்டரில் நடித்திருக்கிறார் இவருடைய தங்கை வீட்டை விட்டு காதலன் உடன் ஓடிப் போக தங்கையை தேடி அலைகிறார் இவருக்கும் இன்னொரு வில்லனுக்கும் மோதல் ஏற்பட அந்த வில்லன் உன் தங்கை என்னிடம் தான் இருக்கிறாள் அவள் உயிரோடு இருக்க வேண்டுமென்றால் உன் உயிர் எனக்கு வேண்டும் என்று சைலண்டை வரச் சொல்லி அடித்து துவம்சம் செய்கிறார் தங்கை அவனிடம் இல்லை என்று தெரிந்ததும் சைலன்ட் துள்ளி எழுந்து அவர்களை துவம்சம் ம் செய்கிறார்😚
[மற்றொரு பக்கம் சைலன்டின் தங்கை காதலுடன் ஓடிப்போக காதலன் மூன்று கைவர்களுக்கு அவளை விருந்தாக கொடுத்துவிட்டு பணம் வாங்கிக் கொண்டு ஓடிப் போகிறான் அந்த மூவரும் சைலன்டின் தங்கையை பெல்டால் அடித்து பாலியளுக்கு தயார் செய்கிறார்கள் அங்கிருந்து துப்பாக்கி எடுத்து மூவரையும் சுட்டு விட்டு சைலன்டின் தங்கை ஓடிப் போகிறார்🙃 இன்னொரு புறம் காவல்துறை அதிகாரியாக தீனா இவர் ஒரு போலீஸ் உடன் அடிக்கும் கூத்து நகைச்சுவையாக இருக்கிறது இரவில் பல பாடல்களை போட்டுவிட்டு இருவரும் நடனம் ஆடுவது செம காமெடி
😚 இப்போது நாயகன் வெற்றி தன் காதலியை அழைத்துக் கொண்டு விற்பனை செய்வதற்காக அழைத்து செல்கிறான் நாயகனின் நண்பன் பைக் பாஸ்கர் நீ செய்வது தவறு அது நல்ல பொண்ணு உன்னை உயிருக்குயிராய் விரும்புகிறது என்று அவனுக்கு எடுத்து புரிய வைக்க மனம் திருந்தி அந்த பெண்ணை வீட்டிலேயே கொண்டு வந்து விட்டு விடுகிறார் வெற்றி அதன் பிறகு என்ன நடந்தது வெற்றியும் அக்சயாவும் ஒன்று சேர்ந்தார்களா? சைலெண்டும் அவர்கள் தங்கையும் ஒன்று சேர்ந்தார்களா இவர்களெல்லாம் அழிக்க நினைக்கும் அந்த வில்லன் கும்பல் என்ன ஆனது என்பதுதான் கதை. 🤨படம் முழுக்க இரவிலேயே படமாக்கப்பட்டு இருப்பதால் இது ஒரு வித்தியாசமான கதைக்களமாக இருக்கிறது மாநகரம் படம் பார்ப்பது போல் இந்த படமும் இருக்கிறது எந்த எந்த கதாபாத்திரங்கள் என்ன ஆகப்போகிறது இவர்களுக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு என்ற கேள்விக்கணையில் படம் முடியும் வரை இருந்து கொண்டே இருக்கிறது படத்தின் கிளைமாக்ஸ் சூப்பரா இருக்கிறது நியாயம் தான் வெல்லும் என்று இயக்குனர் முருகன் எடுத்தது வைக்கிறார் மொத்தத்தில் இந்த பகலறியான் வித்யாசமான படமாக
[வந்து உள்ளது நிச்சயம் பார்க்கலாம் இப்பத்தை😎 ரிஷிகேஷ்
என்டர்டெயின்மென்ட்ஸ்
தயாரிக்க

தயாரிப்பாளர்…💰
லதா முருகன்
தயாரித்து உள்ளனர்.

விக்கி பிலிம்ஸ்
விநியோகஸ்தர்
காசிநாதன்
மற்றும்
கண்ணன்
வெளியீட்டிற்கு கற்கிறார்கள் 💥

கதை
திரைக்கதை
வசனம்
கிஷோர் குமார்
கதை எழுதி இருக்கிறார் பாராட்டுக்கள்.
இயக்குனர் 🎥
முருகன்
இயக்கம் பாராட்டுக்கள் பெறும்.

இசையமைப்பாளர்
🎹🎼🎹🎼🎹🎼🎹🎼
விவேக் சரோ,
இசையில்… பாடல் கள் இனிமை

ஒளிப் 📸 பதிவாளர்
PMY அபிலாஷ்
ஒளிப்பதிவில்… காட்சிகள் மிரட்டல்

பட தொகுப்பாளர்
குரு பிரதீப்
எடிட்டிங் ✂ கில்…. கச்சிதமாக இருக்கிறது

கலை 🎥 இயக்குனர்
கோபி கருணாநிதி
கை வண்ணத்தில்… அரங்க வடிவமைப்பாளரூக்கு பாராட்டுக்கள்

ஸ்டண்ட்.🦹🏻‍♂ 🦹🏼 மாஸ்டர்
ராம் குமார்
சண்டை 🤼‍♀ பயிற்சியில்… கடும் ரிஸ்க் எடுத்து அமைத்து உள்ளார்

🌟 நட்சத்👇🏾திரங்கள்:-
வெற்றி,
அக்சையா,
விஷ்ணு பிரியா
முருகன் ராஜ்,
சாய் தீனா,
சாப்ளின் பாலு,

மற்றும்
பல
முன்னனி நடிகர்கள் ,
துணை நடிகர்கள்
என
பலர் நடிக்கின்றனர் அனைவரும் நன்றாக நடித்துள்ளார்கள்

📽 பகலறியான்
(U/A)..🌐 வித்தியாசமான காதல் காட்சிகள் கொண்ட கலகலப்பான படமாகவும் தரமான படமாக வந்திருக்கிறது