டிஸ்கோ சாந்தி இவர் சாந்தக் குமாரி என்பவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகைஇவர் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களிலும் பாலிவுட்டிலும் நடித்துள்ளார்.. மலையாள திரைப்பட நடிகரான மோகன்லாலுடன் கதாநாயகியாக நடித்த படம் பாதியில் நின்றதால், ஒரு பாடலுக்கு ஆடுவதற்கு வந்தாக தெரிவித்துள்ளார். இவர் ஊமை விழிகள் திரைப்படத்தில் நடனமாடிய இராத்திரி நேரத்து பூஜையில் என்ற பாடல் பிரபலம் ஆனதால், அதன் பின் நிறைய படங்களுக்கு ஒரு பாடலில் ஆடும் வாய்ப்பினைப் பெற்றார்.
மோகன்லால் படத்தில்: அதாவது, தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பிஸியாக பாடல்களுக்கு கவர்ச்சி நடனம் ஆடிக்கொண்டிருந்த டிஸ்கோ சாந்திக்கு மோகன் லால் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் அவருக்கு கொடுக்கப்பட்ட காஸ்ட்யூம் ரொம்பவே சின்னதாகவும், டூ பீஸ் என்ற வகையிலும் இருந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிஸ்கோ சாந்தி படத்தின் இயக்குநரிடம் வேறு உடையை தாருங்கள் என கேட்டு வாங்கி அணிந்திருக்கிறார். அந்த உடை சராசரி கவர்ச்சி அளவில் இருந்திருக்கிறது.
அப்பொழுது மோகன்லால் இவரை 6 மாத காலத்திற்கு சின்ன பெண்ணாக கசக்கி எழுதியிருக்கிறார் அந்த வழியை கூட டிஸ்கோ சாந்தி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் மலையாள நடிகர் உடல் பருமனான ஒரு நடிகர் அவர் படத்தில் நடித்த போது பட்ட வலி கொஞ்சம் நஞ்சமல்ல என்று பார்சலில் வந்த உள்ளாடைகள்: அதேபோல் டிஸ்கோ சாந்தி காலத்தில் சில பத்திரிகைகள் அவரை பற்றியும், மற்ற கவர்ச்சி நடிகைகள் குறித்தும் பொய்யான செய்திகளை எழுதி வேறு ஒரு பிம்பத்தை உருவாக்குமாம். இதன் காரணமாக அவர்கள் வெளியில் சென்றால் மற்றவர்களின் பார்வையே தவறாகத்தான் இருக்குமாம். அப்படி ஒரு சமயம் டிஸ்கோ சாந்திக்கு யாரோ ஒருவர் பார்சலில் உள்ளாடைகளை அனுப்பி வைத்தாராம். ஆனால் அதை கண்டு கோபப்படாத டிஸ்கோ சாந்தி,அதை கண்டுகொள்ளாமல் கடந்துவிட்டாரார்
சினிமாவில் ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட் அளவிலான மதிப்பையே டிஸ்கோ சாந்தி பெற்று வந்தார். இதனால் பல கஷ்டங்களை தமிழ் சினிமாவில் அனுபவித்துள்ளார். ஒரு பேட்டியில் இதை பற்றி அவர் பகிர்ந்துள்ளார்.
இதைப் பற்றி அவர் கூறும்பொழுது ஜூனியர் ஆர்டிஸ்டிகளுக்கு மரியாதை கொடுக்க மாட்டார்கள் போ.. வா என்றுதான் அழைப்பார்கள். அமர்வதற்கு ஒரு நாற்காலி கூட கொடுக்க மாட்டார்கள். உணவுகள் கூட சரியாக வழங்கப்படாது. சம்பளம் வரை எங்களுக்கு எதுவுமே சரியாக கிடைப்பதில்லை.
ஆனால் பெரும் பெரும் நடிகர்கள் இப்போதெல்லாம் பார்த்தால் 100 கோடி 150 கோடி என சம்பளம் வாங்குகின்றனர். ஆனால் இப்பொழுதும் ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள் மிகக் குறைந்த அளவிலான சம்பளமே பெற்று வருகின்றனர். இந்த கதாநாயகர்கள் நினைத்தால் அவர்களது சம்பளத்தில் இருந்து ஒரு தொகையை இந்த ஜூனியர் ஆர்டிஸ்ட்களுக்கு கொடுக்கலாம். ஆனால் அவர்கள் கொடுப்பதில்லை என ஆவேசமாக பேசியிருந்தார்
