எண்பதுகளில் தமிழ் திரை உலகில் கலக்கிய அம்பிகா, பூர்ணிமா பாக்யராஜ், நளினி மூவரும் முதல் முறையாக உங்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகும் மல்லி எனற தொலக்காட்சி தொடரில்
இணைந்து கலக்குகின்றனர். நாயகன் நாயகியை சேர்த்து வைக்கப் போராடும் கதாபாத்திரத்தில் பூர்ணிமா பாக்யராஜும் நளினியும் கலக்க அவர்களுக்கு பதிலடி கொடுத்து கலகலப்பாகவும் டென்ஷனையும் கூட்டுகிறார் அம்பிகா.. மூன்று முன்னால் கதாநாயகிகளின் கலக்கல் நடிப்பில் விறுவிறுப்பும் திருப்பங்களும் கலந்து கலகலப்பாக பயணித்துக் கொண்டிருக்கிறது மல்லி மகத்ததான தொடர். திங்கள் முதல் ஞாயிறு இரவு 9 மணி முதல் 10 மணி வரை சன் டிவியில் ஒளிபரப்பாகும் இத்தொடரை சரிகமா நிறுவனம் சார்பில் திருமதி.B.R.விஜயலட்சுமி தயாரிக்கிறார். விஜய், நிகிதா,பேபி ராஹிலா மாஸ்டர் நிதிஷ், பூர்ணிமா பாக்யராஜ் மதன் பாப் தேவ் ஆனந்த், சாய் ராம்,வெங்கட், கிருத்திகா, நளினி, ஐசக், மற்றும் பல முன்னனி நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.
திரைக்கதை & வசனம் : தமயந்தி
ஒளிப்பதிவு : விஸ்வநாத்
இசை: தரண்
இயக்கம் : ஸ்டாலின்
படைபாக்கம் : நீ டா.பக.சண்முகம்
படைப்பாக்க தலைமை. ப்ரின்ஸ் இம்மானுவல். ஒரு வெற்றி தொடருக்கு உண்டான அத்தனை அம்சங்களும் இந்த மல்லி தொடரில் நிறைந்திருக்கிறது பெண்களையும் குழந்தைகளையும் கவரும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி வகுத்துக் கொண்டிருக்கும் மல்லி தொடர் நிச்சயம் பேசப்படும் இதன் வெற்றிக்கு வாழ்த்துக்கள்
–
