Browsing Category

செய்திகள்

அஸ்திரம் (தி சீக்ரெட்) திரை விமர்சனம்

கொடைக்கானலில் காவல்துறையில் வேலை செய்கிறார் அகிலன் (ஷாம்) இவர் குற்றவாளிகளை பிடிக்கும் பொழுது கையில் அடிபட்டு ஓய்வில் இருக்கிறார் அதே சமயம் கொடைக்கானலில் கூகுள் பார்க்கில் கத்தியால் தன்னைத்தானே குத்திக்கொண்டு ஒருவர் தற்கொலை செய்கிறார்…

மர்மர் திரை விமர்சனம்

2024 டிசம்பர் மாசம் திருவண்ணாமலையில் உள்ள போளூர் கிராமத்தில் ஜவ்வாது மலை அங்கே காட்டூர் என்ற கிராமத்திற்கு சென்று மாயமானயூடியூபர் நான்கு பேர் அவர்கள் என்ன ஆனார்கள் எங்கு போனார்கள் என்பதை ஆவணப்படமாக எந்த ஒரு ஜோடனையும் இல்லாமல் எந்த ஒரு…

“குடும்தபஸ்தன்” படம் மார்ச் 7 முதல் ZEE5ல் ஸ்ட்ரீமாகிறது !

ZEE5ல் தமிழ் ப்ளாக்பஸ்டர் ஹிட் “குடும்தபஸ்தன்” டிஜிட்டல் வெளியீடு – ஒரு மிடில்கிளாஸ் இளைஞனின் தினசரி போராட்டங்கள் குறித்த நகைச்சுவைக் கதையை பார்க்கத் தயாராகுங்கள்! ~ இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில், கே. மணிகண்டன் மற்றும் ஷான்வி…

BV Frames தயாரிப்பில், பாபு விஜய் இயக்கத்தில், ஜெய் நடிக்கும் புதிய படம் பூஜையுடன்…

BV Frames நிறுவனம் சார்பில், பாபு விஜய் தயாரித்து இயக்க, ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில், புதுமையான கதைக்களத்தில் உருவாகும், புதிய படத்தின் படப்பிடிப்பு, இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள, எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. முன்னணி…

கிரியா லாவின் ‘ஐபி அண்ட் மியூசிக்: ஃபீல் தி பீட் ஆஃப் ஐபி’ நிகழ்வின் தொடக்க நிகழ்வு!

கிரியா லா மார்ச் 1, 2025 அன்று ‘ஐபி அண்ட் மியூசிக்: ஃபீல் தி பீட் ஆஃப் ஐபி’ என்ற தலைப்பில் அரை நாள் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. வரவிருக்கும் வருடாந்திர கூட்டத்திற்கு முன்னோடியாக இந்த நிகழ்வு சர்வதேச டிரேட்மார்க் சங்கத்தால் நடத்தப்பட்டது.…

எமகாதகி திரை விமர்சனம்

தஞ்சாவூர் அருகே வல்லம் பக்கத்தில் இருக்கும் குறுவாடிபட்டி என்ற கிராமத்தில் நடக்கும் ஒரு சம்பவம் எமகாதகி. படத்தின் நாயகி லீலா (ரூபா கொடுவாயூர்) இவர் ஒரு ஆஸ்துமா ஃபேஷன்ட் இவரது அம்மா கீதா கைலாசம் அப்பா செல்வராஜ் வாக (ராஜ்ராஜப்பன் ) அண்ணன்…

இயக்குநர் விஜய்யின் புதிய போஸ்ட் புரொடக்‌ஷன் ஸ்டுடியோ

இயக்குநர் விஜய்யின் புதிய போஸ்ட் புரொடக்‌ஷன் ஸ்டுடியோவினை (D Studios Post) இயக்குநர்கள் பிரியதர்ஷன், பி.சி. ஸ்ரீராம், டாக்டர் ஐசரி கே கணேஷ் & சுரேஷ் பாலாஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர்! ரசிகர்கள் விரும்பும்படியான பல வெற்றிப்படங்களைக்…

மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் இயக்குநர் ராஜு சரவணன் மீண்டும் ஒரு ஹிட் படத்துக்காக…

'மெஹந்தி சர்க்கஸ்' பட வெற்றிக் கூட்டணி நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் இயக்குநர் ராஜு சரவணன் மீண்டும் ஒரு ஹிட் படத்துக்காக ஒன்றிணைகிறார்கள்! தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில்…

“கட்டாளன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

“மார்கோ” திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, ஷெரிப் முகம்மது, பிபி நடிப்பில், தனது அடுத்த திரைப்படமான ‘கட்டாளன்’ எனும் பான் இந்தியா ஆக்சன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். “மார்கோ” எனும் ஆக்சன், திரில்லர்…

காமெடி டிராமா “சங்கராந்திகி வஸ்துனம்” திரைப்படம், மார்ச் 1, 2025 ZEE5 தளம்

ZEE5 தளம் மற்றும் ZEE தெலுங்கு தொலைக்காட்சியில், பிரம்மாண்டமான காமெடி டிராமா “சங்கராந்திகி வஸ்துனம்” திரைப்படம், மார்ச் 1, 2025 அன்று ஐந்து மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டது! ~ “சங்கராந்திகி வஸ்துனம்” அனில் ரவிபுடி இயக்கத்தில் உருவான…